1 לַמְנַצֵּ֥חַ இசைத்–தலைவனுக்கு עַֽל־ மேல்– (ידיתון) யெதூதூன் [יְדוּת֗וּן] யெதூதூன் לְאָסָ֥ף ஆசாபின் מִזְמֽוֹר׃ சங்கீதம் קוֹלִ֣י குரல்–என் אֶל־ நோக்கி– אֱלֹהִ֣ים தேவனை וְאֶצְעָ֑קָה கூப்பிடுவேன் קוֹלִ֥י குரல்–என் אֶל־ நோக்கி– אֱ֝לֹהִ֗ים தேவனை וְהַאֲזִ֥ין செவிசாய்ப்பார் אֵלָֽי׃ என்னிடம்
எதுதூன் என்னும் இராகத்தலைவனுக்கு அளிக்கப்பட்ட ஆசாபின் பாடல். நான் தேவனை நோக்கி என்னுடைய சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன், என்னுடைய சத்தத்தை தேவனிடத்தில் உயர்த்தினேன், அவர் எனக்குச் செவிகொடுத்தார்.
2 בְּי֥וֹם நாளில்– צָרָתִי֮ நெருக்கத்தின்–என் אֲדֹנָ֪י ஆண்டவரை דָּ֫רָ֥שְׁתִּי தேடினேன் יָדִ֤י ׀ கை–என் לַ֣יְלָה இரவில் נִ֭גְּרָה நீட்டப்பட்டது וְלֹ֣א இல்லை תָפ֑וּג நிறுத்தது מֵאֲנָ֖ה மறுத்தது הִנָּחֵ֣ם ஆறுதல்பெற נַפְשִֽׁי׃ ஆத்துமா–என்
என்னுடைய ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்; இரவிலும் என்னுடைய கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது; என்னுடைய ஆத்துமா ஆறுதலடையாமல்போனது.
3 אֶזְכְּרָ֣ה நினைவுகூருவேன் אֱלֹהִ֣ים தேவனை וְאֶֽהֱמָיָ֑ה பெருமூச்சுவிடுவேன் אָשִׂ֓יחָה ׀ தியானிப்பேன் וְתִתְעַטֵּ֖ף மயங்கும் רוּחִ֣י ஆவி–என் סֶֽלָה׃ செலா
நான் தேவனை நினைத்தபோது அலறினேன்; நான் தியானிக்கும்போது என்னுடைய ஆவி சோர்ந்துபோனது. (சேலா)
4 אָ֭חַזְתָּ பிடித்தீர் שְׁמֻר֣וֹת காவல்களை– עֵינָ֑י கண்களின்–என் נִ֝פְעַ֗מְתִּי கலக்கமடைந்தேன் וְלֹ֣א இல்லை אֲדַבֵּֽר׃ பேசுவேன்
நான் தூங்காதபடி என்னுடைய கண்ணிமைகளைப் பிடித்திருக்கிறீர்; நான் பேசமுடியாதபடி கலக்கமடைகிறேன்.
5 חִשַּׁ֣בְתִּי நினைத்தேன் יָמִ֣ים நாட்களை– מִקֶּ֑דֶם பண்டையிலிருந்து שְׁ֝נ֗וֹת ஆண்டுகளை– עוֹלָמִֽים׃ நித்தியத்தின்
ஆரம்பநாட்களையும், ஆரம்பகாலத்து வருடங்களையும் சிந்திக்கிறேன்.
6 אֶֽזְכְּרָ֥ה நினைவுகூருவேன் נְגִינָתִ֗י பாடலை–என் בַּ֫לָּ֥יְלָה இரவில்– עִם־ உடன்– לְבָבִ֥י இருதயத்தின்–என் אָשִׂ֑יחָה தியானிப்பேன் וַיְחַפֵּ֥שׂ ஆராய்வார் רוּחִֽי׃ ஆவி–என்
இரவுநேரத்தில் என்னுடைய பாடலை நான் நினைத்து, என்னுடைய இருதயத்தோடு பேசிக்கொள்ளுகிறேன்; என் ஆவி ஆராய்ச்சிசெய்தது.
7 הַֽ֭לְעוֹלָמִים என்றென்றைக்குமா– יִזְנַ֥ח ׀ தள்ளுவாரா אֲדֹנָ֑י ஆண்டவர் וְלֹֽא־ இல்லையா– יֹסִ֖יף தொடருவாரா לִרְצ֣וֹת தயவுகாட்ட עֽוֹד׃ இனிமேலும்
ஆண்டவர் நித்தியகாலமாகத் தள்ளிவிடுவாரோ? இனி ஒருபோதும் தயை செய்யாமலிருப்பாரோ?
8 הֶאָפֵ֣ס அற்றுப்போனதோ לָנֶ֣צַח என்றென்றைக்கும் חַסְדּ֑וֹ கிருபை–அவர் גָּ֥מַר முடிந்ததோ אֹ֝֗מֶר வாக்குறுதி לְדֹ֣ר தலைமுறைக்கு– וָדֹֽר׃ தலைமுறைக்கும்
அவருடைய கிருபை முற்றிலும் அற்றுப்போனதோ? வாக்குத்தத்தமானது தலைமுறை தலைமுறைக்கும் ஒழிந்துபோனதோ?
9 הֲשָׁכַ֣ח மறந்ததோ חַנּ֣וֹת கருணைகாட்ட אֵ֑ל தேவன் אִם־ அல்லது– קָפַ֥ץ மூடினாரா בְּ֝אַ֗ף கோபத்தில்– רַחֲמָ֥יו இரக்கங்களை–அவர் סֶֽלָה׃ செலா
தேவன் இரக்கஞ்செய்ய மறந்தாரோ? கோபத்தினாலே தமது உருக்கமான இரக்கங்களை அடைத்துக்கொண்டாரோ? என்றேன். (சேலா)
10 וָ֭אֹמַר சொன்னேன் חַלּ֣וֹתִי பலவீனம்–என் הִ֑יא இது שְׁ֝נ֗וֹת ஆண்டுகளை– יְמִ֣ין வலதின்– עֶלְיֽוֹן׃ உன்னதத்தின்
அப்பொழுது நான்: இது என்னுடைய பலவீனம்; ஆனாலும் உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருடங்களை நினைவுகூருவேன்.
11 [אזכיר] நினைவுகூருவேன் (אֶזְכּ֥וֹר) நினைவுகூருவேன் מַֽעַלְלֵי־ செயல்களை– יָ֑הּ யா כִּֽי־ ஏனெனில்– אֶזְכְּרָ֖ה நினைவுகூருவேன் מִקֶּ֣דֶם பண்டையிலிருந்து פִּלְאֶֽךָ׃ அதிசயத்தை–உம்
யெகோவாவுடைய செயல்களை நினைவுகூருவேன், உம்முடைய ஆரம்பகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்;
12 וְהָגִ֥יתִי தியானிப்பேன் בְכָל־ எல்லா– פָּעֳלֶ֑ךָ கிரியையின்–உம் וּֽבַעֲלִ֖ילוֹתֶ֣יךָ செயல்களிலும்–உம் אָשִֽׂיחָה׃ தியானிப்பேன்
உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, உம்முடைய செயல்களை யோசிப்பேன் என்றேன்.
13 אֱ֭לֹהִים தேவனே בַּקֹּ֣דֶשׁ பரிசுத்தத்தில்– דַּרְכֶּ֑ךָ வழி–உம் מִי־ யார்– אֵ֥ל தேவன் גָּ֝ד֗וֹל பெரியவர் כֵּֽאלֹהִֽים׃ தேவனைப்போல்
தேவனே, உமது வழி பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது; நம்முடைய தேவனைப்போலப் பெரிய தேவன் யார்?
14 אַתָּ֣ה நீர் הָ֭אֵל தேவன்– עֹ֣שֵׂה செய்கிறவர்– פֶ֑לֶא அதிசயத்தை הוֹדַ֖עְתָּ அறிவித்தீர் בָעַמִּ֣ים ஜனங்களில்– עֻזֶּֽךָ׃ வல்லமையை–உம்
அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே; மக்களுக்குள்ளே உம்முடைய வல்லமையை விளங்கச்செய்தீர்.
15 גָּאַ֣לְתָּ மீட்டீர் בִּזְר֣וֹעַ புயத்தினால்– עַמֶּ֑ךָ ஜனத்தை–உம் בְּנֵי־ மக்களை– יַעֲקֹ֖ב யாக்கோபின் וְיוֹסֵ֣ף யோசேப்பின் סֶֽלָה׃ செலா
யாக்கோபு யோசேப்பு என்பவர்களின் சந்ததியாகிய உம்முடைய மக்களை, உமது வல்லமையினாலே மீட்டுக்கொண்டீர். (சேலா)
16 רָ֘א֤וּךָ கண்டனார்–உம்மை מַּ֨יִם ׀ தண்ணீர்கள் אֱֽלֹהִ֗ים தேவனே רָא֣וּךָ கண்டனார்–உம்மை מַּ֣יִם தண்ணீர்கள் יָחִ֑ילוּ நடுங்கின אַ֝֗ף மேலும் יִרְגְּז֥וּ நடுங்கின תְהֹמֽוֹת׃ ஆழங்கள்
தண்ணீர்கள் உம்மைக் கண்டது; தேவனே, தண்ணீர்கள் உம்மைக் கண்டு தத்தளித்தது; ஆழங்களும் கலங்கினது.
17 זֹ֤רְמוּ பொழிந்தன מַ֨יִם ׀ தண்ணீர்கள் עָב֗וֹת மேகங்கள் ק֭וֹל குரல்– נָתְנ֣וּ கொடுத்தன שְׁחָקִ֑ים வானங்கள் אַף־ மேலும்– חֲ֝צָצֶ֗יךָ அம்புகள்–உம் יִתְהַלָּֽכוּ׃ நடந்தன
மேகங்கள் தண்ணீர்களைப் பொழிந்தது; ஆகாயமண்டலங்கள் முழக்கமிட்டது; உம்முடைய அம்புகளும் தெறிப்புண்டு பறந்தது.
18 ק֤וֹל குரல்– רַעַמְךָ֨ ׀ இடியின்–உம் בַּגַּלְגַּ֗ל சக்கரத்தில்– הֵאִ֣ירוּ பிரகாசித்தன בְרָקִ֣ים மின்னல்கள் תֵּבֵ֑ל உலகத்தை רָגְזָ֖ה நடுங்கியது וַתִּרְעַ֣שׁ அசைந்தது הָאָֽרֶץ׃ பூமி
உம்முடைய குமுறலின் சத்தம் சுழல்காற்றில் முழங்கினது; மின்னல்கள் உலகை பிரகாசிக்கச் செய்தது; பூமி குலுங்கி அதிர்ந்தது.
19 בַּיָּ֤ם கடலில்– דַּרְכֶּ֗ךָ வழி–உம் [ושביליך] பாதைகளும்–உம் (וּֽ֭שְׁבִֽילְךָ) பாதை–உம் בְּמַ֣יִם தண்ணீர்களில்– רַבִּ֑ים பெரிய וְ֝עִקְּבוֹתֶ֗יךָ காலடிகள்–உம் לֹ֣א இல்லை נֹדָֽעוּ׃ அறியப்படவில்லை
உமது வழி கடலிலும், உமது பாதைகள் திரண்ட தண்ணீர்களிலும் இருந்தது; உமது காலடிகள் தெரியப்படாமல்போனது.
20 נָחִ֣יתָ வழிநடத்தினீர் כַצֹּ֣אן ஆடுகளைப்போல– עַמֶּ֑ךָ ஜனத்தை–உம் בְּֽיַד־ கையினால்– מֹשֶׁ֥ה மோசேயின் וְאַהֲרֹֽן׃ ஆரோனின்
மோசே ஆரோன் என்பவர்களின் கையால், உமது மக்களை ஒரு ஆட்டு மந்தையைப்போல வழிநடத்தினீர்.