1 הֲלֹֽא־ இல்லையா– חָכְמָ֥ה ஞானம் תִקְרָ֑א அழைக்கிறதோ וּ֝תְבוּנָ֗ה புத்தியும் תִּתֵּ֥ן கொடுக்கிறது קוֹלָֽהּ׃ தன்–குரலை
ஞானம் கூப்பிடுகிறதில்லையோ? புத்தி சத்தமிடுகிறதில்லையோ?
2 בְּרֹאשׁ־ உச்சியில்– מְרוֹמִ֥ים உயர்ந்த–இடங்களின் עֲלֵי־ –மேல் דָ֑רֶךְ வழியின் בֵּ֖ית வீட்டில் נְתִיב֣וֹת பாதைகளின் נִצָּֽבָה׃ நிற்கிறாள்
அது வழியருகே உள்ள மேடைகளிலும், நான்கு சந்திப்புகளிலும் நிற்கிறது.
3 לְיַד־ அருகே– שְׁעָרִ֥ים வாசல்களின் לְפִי־ வாயிலிருந்து– קָ֑רֶת நகரத்தின் מְב֖וֹא நுழைவாயில் פְתָחִ֣ים திறப்புகளில் תָּרֹֽנָּה׃ கூக்குரலிடுகிறாள்
அது ஊர்வாசல்களின் ஓரத்திலும், பட்டணத்தின் வாசலிலும், நடை கூடங்களிலும் நின்று சத்தமிட்டு:
4 אֲלֵיכֶ֣ם உங்களை אִישִׁ֣ים மனிதரே אֶקְרָ֑א அழைக்கிறேன் וְ֝קוֹלִ֗י என்–குரலும் אֶל־ –க்கு בְּנֵ֥י மக்களின் אָדָֽם׃ ஆதாமின்
மனிதர்களே, உங்களை நோக்கிக் கூப்பிடுகிறேன்; என்னுடைய சத்தம் மனுமக்களுக்குத் தொனிக்கும்.
5 הָבִ֣ינוּ அறிந்துகொள்ளுங்கள் פְתָאיִ֣ם பேதையரே עָרְמָ֑ה விவேகத்தை וּ֝כְסִילִ֗ים மூடரே הָבִ֥ינוּ அறிந்துகொள்ளுங்கள் לֵֽב׃ இருதயத்தை
பேதைகளே, விவேகம் அடையுங்கள்; மூடர்களே, புத்தியுள்ள சிந்தையாக இருங்கள்.
6 שִׁ֭מְעוּ கேளுங்கள் כִּֽי־ ஏனெனில்– נְגִידִ֣ים உன்னதமானவற்றை אֲדַבֵּ֑ר பேசுவேன் וּמִפְתַּ֥ח திறப்பதும் שְׂ֝פָתַ֗י என்–உதடுகளின் מֵישָׁרִֽים׃ நேர்மையானவற்றை
கேளுங்கள், மேன்மையான காரியங்களைப் பேசுவேன்; என்னுடைய உதடுகள் உத்தம காரியங்களை வசனிக்கும்.
7 כִּֽי־ ஏனெனில்– אֱ֭מֶת சத்தியத்தை יֶהְגֶּ֣ה தியானிக்கும் חִכִּ֑י என்–அண்ணம் וְתוֹעֲבַ֖ת அருவருப்பமும் שְׂפָתַ֣י என்–உதடுகளின் רֶֽשַׁע׃ தீமை
என்னுடைய வாய் சத்தியத்தைச் சொல்லும், ஏளனம் என்னுடைய உதடுகளுக்கு அருவருப்பானது.
8 בְּצֶ֥דֶק நீதியில் כָּל־ எல்லா– אִמְרֵי־ வார்த்தைகள்– פִ֑י என்–வாயின் אֵ֥ין இல்லை בָּ֝הֶ֗ם அவற்றில் נִפְתָּ֥ל வக்கிரமமானதும் וְעִקֵּֽשׁ׃ வக்கரமானதும்
என்னுடைய வாயின் வாக்குகளெல்லாம் நீதியானவைகள்; அவைகளில் புரட்டும் விபரீதமும் இல்லை.
9 כֻּלָּ֣ם எல்லாம் נְ֭כֹחִים நேரானவை לַמֵּבִ֑ין அறிகிறவனுக்கு וִֽ֝ישָׁרִ֗ים சரியானவையும் לְמֹ֣צְאֵי கண்டுபிடிக்கிறவர்களுக்கு דָֽעַת׃ அறிவின்
அவைகளெல்லாம் புத்தியுள்ளவனுக்குத் தெளிவும், ஞானத்தைப் பெற்றவர்களுக்கு எதார்த்தமாகவும் இருக்கும்.
10 קְחֽוּ־ பெறுங்கள்– מוּסָרִ֥י என்–போதனையை וְאַל־ வேண்டாம்– כָּ֑סֶף வெள்ளியை וְ֝דַ֗עַת அறிவையும் מֵחָר֥וּץ தங்கத்தைவிட נִבְחָֽר׃ தேர்ந்தெடுக்கப்பட்டது
வெள்ளியைவிட என்னுடைய புத்திமதியையும், சுத்தபொன்னைவிட ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள்.
11 כִּֽי־ ஏனெனில்– טוֹבָ֣ה நல்லது חָ֭כְמָה ஞானம் מִפְּנִינִ֑ים முத்துக்களைவிட וְכָל־ எல்லா– חֲ֝פָצִ֗ים விருப்பங்களும் לֹ֣א இல்லை יִֽשְׁווּ־ ஒப்பிடமாடாது– בָֽהּ׃ அதற்கு
முத்துக்களைவிட ஞானமே நல்லது; ஆசைப்படத்தக்கவைகள் எல்லாம் அதற்கு நிகரல்ல.
12 אֲֽנִי־ நான்– חָ֭כְמָה ஞானம் שָׁכַ֣נְתִּי குடியிருக்கிறேன் עָרְמָ֑ה விவேகத்தில் וְדַ֖עַת அறிவையும் מְזִמּ֣וֹת திட்டங்களின் אֶמְצָֽא׃ கண்டுபிடிக்கிறேன்
ஞானமாகிய நான் விவேகத்தோடு தங்கி, நல்யுக்தியான அறிவுகளைக் கண்டடைகிறேன்.
13 יִֽרְאַ֣ת பயம் יְהוָה֮ யெகோவாவின் שְֽׂנֹ֫את வெறுப்பது רָ֥ע தீமையை גֵּ֘אָ֤ה பெருமையும் וְגָא֨וֹן ׀ அகந்தையும் וְדֶ֣רֶךְ வழியும் רָ֭ע தீமையின் וּפִ֨י வாயும் תַהְפֻּכ֬וֹת வக்கரத்தின் שָׂנֵֽאתִי׃ வெறுக்கிறேன்
தீமையை வெறுப்பதே யெகோவாவுக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், மாறுபாடுள்ள வாயையும் நான் வெறுக்கிறேன்.
14 לִֽי־ எனக்கு– עֵ֭צָה ஆலோசனை וְתוּשִׁיָּ֑ה புத்தியும் אֲנִ֥י நான் בִ֝ינָ֗ה புத்தி לִ֣י எனக்கு גְבוּרָֽה׃ பலம்
ஆலோசனையும் மெய்ஞானமும் என்னுடையவைகள்; நானே புத்தி, வல்லமை என்னுடையது.
15 בִּ֭י என்னால் מְלָכִ֣ים அரசர்கள் יִמְלֹ֑כוּ ஆளுகிறார்கள் וְ֝רוֹזְנִ֗ים பிரபுகளும் יְחֹ֣קְקוּ நியமியற்றுகிறார்கள் צֶֽדֶק׃ நீதியை
என்னாலே ராஜாக்கள் அரசாளுகிறார்கள், பிரபுக்கள் நீதிசெலுத்துகிறார்கள்.
16 בִּ֭י என்னால் שָׂרִ֣ים தலைவர்கள் יָשֹׂ֑רוּ ஆட்சியாளுகிறார்கள் וּ֝נְדִיבִ֗ים கன்னியரும் כָּל־ எல்லா– שֹׁ֥פְטֵי நியாயாதிபதிகள் צֶֽדֶק׃ நீதியின்
என்னாலே அதிகாரிகளும், பிரபுக்களும், பூமியிலுள்ள எல்லா நியாயாதிபதிகளும் ஆளுகை செய்துவருகிறார்கள்.
17 אֲ֭נִי நான் [אהביה] — (אֹהֲבַ֣י) என்னை–நேசிக்கிறவர்களை אֵהָ֑ב நேசிக்கிறேன் וּ֝מְשַׁחֲרַ֗י என்னைத்–தேடுகிறவர்களும் יִמְצָאֻֽנְנִי׃ என்னைக்–கண்டுபிடிப்பார்கள்
என்னை நேசிக்கிறவர்களை நான் நேசிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்.
18 עֹֽשֶׁר־ செல்வம்– וְכָב֥וֹד மகிமையும் אִתִּ֑י என்னிடம் ה֥וֹן வளம் עָ֝תֵ֗ק நிலையான וּצְדָקָֽה׃ நீதியும்
செல்வமும், கனமும், நிலையான பொருளும், நீதியும் என்னிடத்தில் உண்டு.
19 ט֣וֹב நல்லது פִּ֭רְיִי என்–கனி מֵחָר֣וּץ தங்கத்தைவிட וּמִפָּ֑ז பசும்–பொன்னைவிடவும் וּ֝תְבוּאָתִ֗י என்–வருமானமும் מִכֶּ֥סֶף வெள்ளியைவிட נִבְחָֽר׃ தேர்ந்தெடுக்கப்பட்டது
பொன்னையும் தங்கத்தையும்விட என்னுடைய பலன் நல்லது; சுத்த வெள்ளியைவிட என்னுடைய வருமானம் நல்லது.
20 בְּאֹֽרַח־ பாதையில்– צְדָקָ֥ה நீதியின் אֲהַלֵּ֑ך நடக்கிறேன் בְּ֝ת֗וֹךְ நடுவில் נְתִיב֥וֹת பாதைகளின் מִשְׁפָּֽט׃ நியாயத்தின்
என்னை நேசிக்கிறவர்கள் மெய்ப்பொருளை பெற்றுக்கொள்ளும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும்,
21 לְהַנְחִ֖יל உரிமையாக்குவதற்கு אֹהֲבַ֥י ׀ என்னை–நேசிக்கிறவர்களுக்கு יֵ֑שׁ பொருள் וְאֹצְרֹ֖תֵיהֶ֣ם அவர்கள்–பொக்கிஷங்களையும் אֲמַלֵּֽא׃ நிரப்புவேன் פ —
அவர்களை நீதியின் வழியிலும், நியாயபாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன்.
22 יְֽהוָ֗ה யெகோவா קָ֭נָנִי என்னை–உருவாக்கினார் רֵאשִׁ֣ית தொடக்கத்தில் דַּרְכּ֑וֹ தன்–வழியின் קֶ֖דֶם முன்பே מִפְעָלָ֣יו தன்–செயல்களின் מֵאָֽז׃ அதிலிருந்து
யெகோவா தமது செயல்களுக்குமுன் ஆரம்பமுதல் என்னைத் தமது வழியின் துவக்கமாகக்கொண்டிருந்தார்.
23 מֵ֭עוֹלָם நித்தியத்திலிருந்து נִסַּ֥כְתִּי நியமிக்கப்பட்டேன் מֵרֹ֗אשׁ தொடக்கத்திலிருந்து מִקַּדְמֵי־ பூமியின்–முந்தின்– אָֽרֶץ׃ பூமியின்
பூமி உண்டாவதற்குமுன்னும், ஆரம்பம்முதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம்செய்யப்பட்டேன்.
24 בְּאֵין־ இல்லாதிருந்தபோது– תְּהֹמ֥וֹת ஆழங்கள் חוֹלָ֑לְתִּי பிறப்பிக்கப்பட்டேன் בְּאֵ֥ין இல்லாதிருந்தபோது מַ֝עְיָנ֗וֹת நீரூற்றுக்கள் נִכְבַּדֵּי־ நிறைந்த– מָֽיִם׃ நீரின்
ஆழங்களும், தண்ணீர் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்பே நான் உருவாக்கப்பட்டேன்.
25 בְּטֶ֣רֶם முன்பே הָרִ֣ים மலைகள் הָטְבָּ֑עוּ அமிழ்த்தப்பட்டதற்கு לִפְנֵ֖י முன்பாக גְבָע֣וֹת குன்றுகள் חוֹלָֽלְתִּי׃ பிறப்பிக்கப்பட்டேன்
மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், குன்றுகள் உண்டாவதற்கு முன்னும்,
26 עַד־ வரையில்– לֹ֣א இல்லை עָ֭שָׂה செய்தார் אֶ֣רֶץ பூமியை וְחוּצ֑וֹת வெளிப்புறங்களையும் וְ֝רֹ֗אשׁ தொடக்கத்தும் עָפְר֥וֹת மண்ணின்–தூசுகளின் תֵּבֵֽל׃ உலகத்தின்
அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் உருவாக்கப்பட்டேன்.
27 בַּהֲכִינ֣וֹ தயார்–செய்கையில் שָׁ֭מַיִם வானங்களை שָׁ֣ם அங்கே אָ֑נִי நான் בְּח֥וּקוֹ வரையறுக்கையில் ח֝֗וּג வட்டம் עַל־ –மேல் פְּנֵ֥י முகத்தின் תְהֽוֹם׃ ஆழத்தின்
அவர் வானங்களைப் படைக்கும்போது நான் அங்கே இருந்தேன்; அவர் சமுத்திர விலாசத்தை குறிக்கும்போதும்,
28 בְּאַמְּצ֣וֹ உறுதிப்படுத்துகையில் שְׁחָקִ֣ים மேகங்களை מִמָּ֑עַל மேலே בַּ֝עֲז֗וֹז பலப்படுத்துகையில் עִינ֥וֹת நீரூற்றுக்கள் תְּהוֹם׃ ஆழத்தின்
உயரத்தில் மேகங்களை அமைத்து, சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்துவைக்கும்போதும்,
29 בְּשׂ֘וּמ֤וֹ வைக்கையில் לַיָּ֨ם ׀ கடலுக்கு חֻקּ֗וֹ அதன்–எல்லையை וּ֭מַיִם நீர்களும் לֹ֣א இல்லை יַֽעַבְרוּ־ கடந்திடாது– פִ֑יו அதன்–கட்டளையை בְּ֝חוּק֗וֹ வரையறுக்கையில் מ֣וֹסְדֵי அஸ்திவாரங்கள் אָֽרֶץ׃ பூமியின்
சமுத்திரத் தண்ணீர் தன்னுடைய கரையைவிட்டு மீறாதபடி அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்தும்போதும்,
30 וָֽאֶהְיֶ֥ה இருந்தேன் אֶצְל֗וֹ அவர்–அருகே אָ֫מ֥וֹן கைத்தொழிலாளியாக וָֽאֶהְיֶ֣ה இருந்தேன் שַׁ֭עֲשֻׁעִים மகிழ்ச்சியாக י֤וֹם ׀ நாள் י֑וֹם நாள் מְשַׂחֶ֖קֶת விளையாடுகிறவளாக לְפָנָ֣יו அவர்–முன்பாக בְּכָל־ எல்லா– עֵֽת׃ நேரத்திலும்
நான் அவர் அருகே செல்லப்பிள்ளையாக இருந்தேன்; எப்பொழுதும் அவருடைய மனமகிழ்ச்சியாக இருந்து, எப்பொழுதும் அவருடைய சமுகத்தில் களிகூர்ந்தேன்.
31 מְ֭שַׂחֶקֶת விளையாடுகிறவளாக בְּתֵבֵ֣ל உலகத்தில் אַרְצ֑וֹ அவர்–பூமியின் וְ֝שַׁעֲשֻׁעַ֗י என்–மகிழ்ச்சியும் אֶת־ –உடன் בְּנֵ֥י மக்களின் אָדָֽם׃ ஆதாமின் פ —
அவருடைய பூவுலகத்தில் சந்தோஷப்பட்டு, மனுமக்களுடனே மகிழ்ந்து கொண்டிருந்தேன்.
32 וְעַתָּ֣ה இப்போதும் בָ֭נִים மக்களே שִׁמְעוּ־ கேளுங்கள்– לִ֑י எனக்கு וְ֝אַשְׁרֵ֗י பாக்கியமுள்ளவர்கள் דְּרָכַ֥י என்–வழிகளை יִשְׁמֹֽרוּ׃ காத்துக்கொள்வார்கள்
ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என்னுடைய வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள்.
33 שִׁמְע֖וּ கேளுங்கள் מוּסָ֥ר போதனையை וַחֲכָ֗מוּ ஞானமுள்ளவர்களாகுங்கள் וְאַל־ வேண்டாம்– תִּפְרָֽעוּ׃ கைவிடாதீர்கள்
நீங்கள் புத்தியைக் கேட்டு, ஞானமடையுங்கள்; அதைவிட்டு விலகாமல் இருங்கள்.
34 אַ֥שְֽׁרֵי பாக்கியமுள்ளவன் אָדָם֮ ஆதாம் שֹׁמֵ֪עַֽ֫ கேட்கிறவன் לִ֥י எனக்கு לִשְׁקֹ֣ד காத்திருப்பதற்கு עַל־ –மேல் דַּ֭לְתֹתַי என்–கதவுகளில் י֤וֹם ׀ நாள் י֑וֹם நாள் לִ֝שְׁמֹ֗ר காத்துவதற்கு מְזוּזֹ֥ת நிலைக்கால்களை פְּתָחָֽי׃ என்–திறப்புகளின்
என்னுடைய வாசற்படியில் எப்பொழுதும் விழித்திருந்து, என்னுடைய கதவு நிலை அருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனிதன் பாக்கியவான்.
35 כִּ֣י ஏனெனில் מֹ֭צְאִי என்னைக்–கண்டுபிடிக்கிறவன் [מצאי] — (מָצָ֣א) கண்டுபிடித்தான் חַיִּ֑ים ஜீவனை וַיָּ֥פֶק பெற்றுக்கொள்கிறான் רָ֝צ֗וֹן தயவை מֵיְהוָֽה׃ யெகோவாவிடமிருந்து
என்னைக் கண்டடைகிறவன் வாழ்வைக் கண்டடைகிறான்; யெகோவாவிடத்தில் தயவையும் பெறுவான்.
36 וְֽ֭חֹטְאִי எனக்கு–தீங்கு–செய்கிறவன் חֹמֵ֣ס கெடுக்கிறான் נַפְשׁ֑וֹ தன்–உயிரை כָּל־ எல்லா– מְ֝שַׂנְאַ֗י என்னை–வெறுக்கிறவர்கள் אָ֣הֲבוּ நேசிக்கிறார்கள் מָֽוֶת׃ மரணத்தை פ —
எனக்கு விரோதமாகப் பாவம் செய்கிறவனோ, தன்னுடைய ஆத்துமாவைச் சேதப்படுத்துகிறான்; என்னை வெறுக்கிறவர்கள் எல்லோரும் மரணத்தை விரும்புகிறவர்கள் என்று சொல்லுகிறது.