1 דִּבְרֵ֤י ׀ வார்த்தைகள் אָג֥וּר ஆகூரின் בִּן־ மகன்– יָקֶ֗ה யாக்கேயின் הַמַּ֫שָּׂ֥א –பாரம் נְאֻ֣ם வாக்கு הַ֭גֶּבֶר –மனிதனின் לְאִֽיתִיאֵ֑ל இத்தியேலுக்கு לְאִ֖יתִיאֵ֣ל இத்தியேலுக்கு וְאֻכָֽל׃ உக்காலுக்கும்
யாக்கேயின் மகனாகிய ஆகூர் என்னும் ஆண்மகன் ஈத்தியேலுக்கு வசனித்து, ஈத்தியேலுக்கும் ஊகாலுக்கும் சொன்ன உபதேச வாக்கியங்கள்:
2 כִּ֤י ஏனெனில் בַ֣עַר மிருகமானவன் אָנֹכִ֣י நான் מֵאִ֑ישׁ மனிதனைவிட וְלֹֽא־ இல்லை– בִינַ֖ת புத்தி אָדָ֣ם மனிதனின் לִֽי׃ எனக்கு
மனிதர்கள் எல்லோரையும்விட நான் மூடன்; மனிதர்களுக்கேற்ற புத்தி எனக்கு இல்லை.
3 וְלֹֽא־ இல்லை– לָמַ֥דְתִּי கற்றுக்கொண்டேன் חָכְמָ֑ה ஞானத்தை וְדַ֖עַת அறிவையும் קְדֹשִׁ֣ים பரிசுத்தரின் אֵדָֽע׃ அறிவேன்
நான் ஞானத்தைக் கற்கவும் இல்லை, பரிசுத்தரின் அறிவை அறிந்துகொள்ளவும் இல்லை.
4 מִ֤י யார் עָלָֽה־ ஏறினான்– שָׁמַ֨יִם ׀ வானத்துக்கு וַיֵּרַ֡ד இறங்கினான் מִ֤י யார் אָֽסַף־ சேகரித்தான்– ר֨וּחַ ׀ காற்றை בְּחָפְנָ֡יו தன்–கைப்பிடிகளில் מִ֤י யார் צָֽרַר־ கட்டினான்– מַ֨יִם ׀ தண்ணீரை בַּשִּׂמְלָ֗ה –ஆடையில் מִ֭י யார் הֵקִ֣ים நிலைநிறுத்தினான் כָּל־ எல்லா– אַפְסֵי־ எல்லைகளை– אָ֑רֶץ பூமியின் מַה־ என்ன– שְּׁמ֥וֹ அவன்–பெயர் וּמַֽה־ என்ன– שֶּׁם־ பெயர்– בְּ֝נ֗וֹ அவன்–மகனின் כִּ֣י ஏனெனில் תֵדָֽע׃ அறிவாய்
வானத்திற்கு ஏறி இறங்கினவர் யார்? காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்? தண்ணீர்களை துணியிலே கட்டினவர் யார்? பூமியின் எல்லைகளையெல்லாம் நிறுவியவர் யார்? அவருடைய பெயர் என்ன? அவருடைய மகனுடைய பெயர் என்ன? அதை அறிவாயோ?
5 כָּל־ எல்லா– אִמְרַ֣ת வார்த்தை אֱל֣וֹהַּ தேவனின் צְרוּפָ֑ה புடமிடப்பட்டது מָגֵ֥ן கேடகம் ה֝֗וּא அவர் לַֽחֹסִ֥ים –அடைக்கலம்புகுகிறவர்களுக்கு בּֽוֹ׃ அவரில்
தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்கிறவர்களுக்கு அவர் கேடகமானவர்.
6 אַל־ கூட்டாதே– תּ֥וֹסְףְּ சேர்க்காதே עַל־ –க்கு דְּבָרָ֑יו அவர்–வார்த்தைகளுக்கு פֶּן־ இல்லாவிடில்– יוֹכִ֖יחַ கடிந்துகொள்வார் בְּךָ֣ உன்னை וְנִכְזָֽבְתָּ׃ பொய்யனாவாய் פ —
அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்வார், நீ பொய்யனாவாய்.
7 שְׁ֭תַּיִם இரண்டு שָׁאַ֣לְתִּי கேட்டேன் מֵאִתָּ֑ךְ உம்மிடத்தில் אַל־ வேண்டாம்– תִּמְנַ֥ע மறுக்காதேயும் מִ֝מֶּ֗נִּי என்னிடமிருந்து בְּטֶ֣רֶם முன்னே אָמֽוּת׃ நான்–சாவதற்கு
இரண்டு மனு உம்மிடத்தில் கேட்கிறேன்; நான் மரணமடையும்வரைக்கும் அவைகளை எனக்கு மறுக்காமல் தாரும்.
8 שָׁ֤וְא ׀ வீண் וּֽדְבַר־ வார்த்தையும்– כָּזָ֡ב பொய்யின் הַרְחֵ֬ק தூரப்படுத்தும் מִמֶּ֗נִּי என்னிடமிருந்து רֵ֣אשׁ வறுமையும் וָ֭עֹשֶׁר செல்வமும் אַל־ வேண்டாம்– תִּֽתֶּן־ கொடுக்காதேயும்– לִ֑י எனக்கு הַ֝טְרִיפֵ֗נִי போஷிப்பீராக–என்னை לֶ֣חֶם அப்பத்தை חֻקִּֽי׃ எனக்கு–நியமித்த
மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்; தரித்திரத்தையும் செல்வத்தையும் எனக்குக் கொடுக்காமல் இருப்பீராக.
9 פֶּ֥ן இல்லாவிடில் אֶשְׂבַּ֨ע ׀ திருப்தியடைந்து וְכִחַשְׁתִּי֮ மறுதலித்து וְאָמַ֗רְתִּי சொல்வேன் מִ֥י யார் יְה֫וָ֥ה யெகோவா וּפֶֽן־ இல்லாவிடில்– אִוָּרֵ֥שׁ ஏழையாகி וְגָנַ֑בְתִּי திருடுவேன் וְ֝תָפַ֗שְׂתִּי பிடிப்பேன் שֵׁ֣ם பெயரை אֱלֹהָֽי׃ என்–தேவனின் פ —
நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, யெகோவா யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரமடைகிறதினால் திருடி, என்னுடைய தேவனுடைய நாமத்தை வீணாக கெடுக்காதபடிக்கும், என்னுடைய படியை எனக்கு அளந்து எனக்கு உணவளியும்.
10 אַל־ புறங்கூறாதே– תַּלְשֵׁ֣ן அவதூறு–சொல்லாதே עֶ֭בֶד வேலைக்காரனை אֶל־ –க்கு [אדנו] — (אֲדֹנָ֑יו) அவன்–எஜமானனிடம் פֶּֽן־ இல்லாவிடில்– יְקַלֶּלְךָ֥ சபிப்பான்–உன்னை וְאָשָֽׁמְתָּ׃ குற்றவாளியாவாய்
எஜமானிடத்தில் அவனுடைய வேலைக்காரன்மேல் குற்றம் சுமத்தாதே; அவன் உன்னைச் சபிப்பான், நீ குற்றவாளியாகக் காணப்படுவாய்.
11 דּ֭וֹר தலைமுறை אָבִ֣יו தன்–தகப்பனை יְקַלֵּ֑ל சபிக்கிறது וְאֶת־ –க்கு אִ֝מּ֗וֹ தன்–தாயை לֹ֣א இல்லை יְבָרֵֽךְ׃ ஆசீர்வதிக்கிறது
தங்களுடைய தகப்பனைச் சபித்தும், தங்களுடைய தாயை ஆசீர்வதிக்காமலும் இருக்கிற சந்ததியாரும் உண்டு.
12 דּ֭וֹר தலைமுறை טָה֣וֹר சுத்தமானது בְּעֵינָ֑יו தன்–கண்களில் וּ֝מִצֹּאָת֗וֹ அதன்–அசுத்தத்திலிருந்து לֹ֣א இல்லை רֻחָֽץ׃ கழுவப்பட்டது
தாங்கள் அழுக்கு நீங்க கழுவப்படாமல் இருந்தும், தங்களுடைய பார்வைக்குச் சுத்தமாகத் தோன்றுகிற சந்ததியாரும் உண்டு.
13 דּ֭וֹר தலைமுறை מָה־ எவ்வளவு– רָמ֣וּ உயர்ந்தவை עֵינָ֑יו அதன்–கண்கள் וְ֝עַפְעַפָּ֗יו அதன்–இமைகளும் יִנָּשֵֽׂאוּ׃ உயர்த்தப்படுகின்றன
வேறொரு சந்ததியாரும் உண்டு; அவர்களுடைய கண்கள் எத்தனை மேட்டிமையும் அவர்களுடைய இமைகள் எத்தனை பெருமையுமானவைகள்.
14 דּ֤וֹר ׀ தலைமுறை חֲרָב֣וֹת வாள்கள் שִׁנָּיו֮ அதன்–பற்கள் וּֽמַאֲכָל֪וֹת கத்திகளும் מְֽתַלְּעֹ֫תָ֥יו அதன்–கடைவாய்ப்பற்கள் לֶאֱכֹ֣ל விழுங்க עֲנִיִּ֣ים எளியவர்களை מֵאֶ֑רֶץ பூமியிலிருந்து וְ֝אֶבְיוֹנִ֗ים வறியவர்களையும் מֵאָדָֽם׃ மனிதரிலிருந்து פ —
தேசத்தில் சிறுமையானவர்களையும் மனிதர்களில் எளிமையானவர்களையும் சாப்பிடுவதற்கு வாளுக்கு ஒப்பான பற்களையும் கத்திகளுக்கு ஒப்பான கடைவாய்ப்பற்களையும் உடைய சந்ததியாரும் உண்டு.
15 לַֽעֲלוּקָ֨ה ׀ அட்டைக்கு שְׁתֵּ֥י இரண்டு בָנוֹת֮ மகள்கள் הַ֤ב ׀ கொடு הַ֥ב கொடு שָׁל֣וֹשׁ மூன்று הֵ֭נָּה இவை לֹ֣א இல்லை תִשְׂבַּ֑עְנָה திருப்தியடையா אַ֝רְבַּ֗ע நான்கு לֹא־ இல்லை– אָ֥מְרוּ சொல்லா הֽוֹן׃ போதும்
கொடு, கொடு, என்கிற இரண்டு மகள்கள் அட்டைக்கு உண்டு. திருப்தி அடையாத மூன்று உண்டு, போதும் என்று சொல்லாத நான்கும் உண்டு.
16 שְׁאוֹל֮ பாதாளமும் וְעֹ֪צֶ֫ר மலடான– רָ֥חַם கர்ப்பமும் אֶ֭רֶץ பூமி לֹא־ இல்லை– שָׂ֣בְעָה திருப்தியடையாத מַּ֑יִם தண்ணீரால் וְ֝אֵ֗שׁ நெருப்பும் לֹא־ இல்லை– אָ֥מְרָה சொல்லாத הֽוֹן׃ போதும்
அவையாவன: பாதாளமும், மலட்டுக் கர்ப்பமும், தண்ணீரால் திருப்தியடையாத நிலமும், போதுமென்று சொல்லாத நெருப்புமே.
17 עַ֤יִן ׀ கண் תִּֽלְעַ֣ג பரிகசிக்கிறது לְאָב֮ தகப்பனை וְתָב֪וּז அவமதிக்கிறது לִֽיקֲּהַ֫ת־ –கீழ்ப்படிதலை– אֵ֥ם தாயின் יִקְּר֥וּהָ பிடுங்கும்–அதை עֹרְבֵי־ காகங்கள்– נַ֑חַל பள்ளத்தாக்கின் וְֽיֹאכְל֥וּהָ தின்னும்–அதை בְנֵי־ குஞ்சுகள்– נָֽשֶׁר׃ கழுகின் פ —
தகப்பனைப் பரியாசம்செய்து, தாயின் கட்டளையை அசட்டைசெய்கிற கண்ணை நதியின் காகங்கள் பிடுங்கும், கழுகின் குஞ்சுகள் சாப்பிடும்.
18 שְׁלֹשָׁ֣ה மூன்று הֵ֭מָּה இவை נִפְלְא֣וּ அதிசயமானவை מִמֶּ֑נִּי எனக்கு [וארבע] — (וְ֝אַרְבָּעָ֗ה) நான்கும் לֹ֣א இல்லை יְדַעְתִּֽים׃ அறிந்திலேன்–அவற்றை
எனக்கு மிகவும் ஆச்சரியமானவைகள் மூன்று உண்டு, என்னுடைய புத்திக்கு எட்டாதவைகள் நான்கும் உண்டு.
19 דֶּ֤רֶךְ வழி הַנֶּ֨שֶׁר ׀ –கழுகின் בַּשָּׁמַיִם֮ வானத்தில் דֶּ֥רֶךְ வழி נָחָ֗שׁ பாம்பின் עֲלֵ֫י –மேல் צ֥וּר பாறையின் דֶּֽרֶךְ־ வழி– אֳנִיָּ֥ה கப்பலின் בְלֶב־ –நடுவில்– יָ֑ם கடலின் וְדֶ֖רֶךְ வழியும் גֶּ֣בֶר மனிதனின் בְּעַלְמָֽה׃ கன்னியிடத்தில்
அவையாவன: ஆகாயத்தில் கழுகினுடைய வழியும், கன்மலையின்மேல் பாம்பினுடைய வழியும், நடுக்கடலில் கப்பலினுடைய வழியும், ஒரு கன்னிகையை நாடிய மனிதனுடைய வழியுமே.
20 כֵּ֤ן ׀ அப்படியே דֶּ֥רֶךְ வழி אִשָּׁ֗ה பெண்ணின் מְנָ֫אָ֥פֶת விபசாரிணியின் אָ֭כְלָה சாப்பிடுகிறாள் וּמָ֣חֲתָה துடைக்கிறாள் פִ֑יהָ தன்–வாயை וְ֝אָמְרָ֗ה சொல்கிறாள் לֹֽא־ இல்லை– פָעַ֥לְתִּי செய்தேன் אָֽוֶן׃ அக்கிரமத்தை פ —
அப்படியே விபசார பெண்ணுடைய வழியும் இருக்கிறது; அவள் சாப்பிட்டு, தன்னுடைய வாயைத் துடைத்து; நான் ஒரு பாவமும் செய்யவில்லை என்பாள்.
21 תַּ֣חַת –கீழ் שָׁ֭לוֹשׁ மூன்றுக்கு רָ֣גְזָה நடுங்குகிறது אֶ֑רֶץ பூமி וְתַ֥חַת –கீழும் אַ֝רְבַּ֗ע நான்குக்கும் לֹא־ இல்லை– תוּכַ֥ל இயலாது שְׂאֵֽת׃ தாங்க
மூன்றினால் பூமி சஞ்சலப்படுகிறது, நான்கையும் அது தாங்கமுடியாது.
22 תַּֽחַת־ –கீழ்– עֶ֭בֶד வேலைக்காரன் כִּ֣י எப்போது יִמְל֑וֹךְ அரசாளுகிறான் וְ֝נָבָ֗ל மூடனும் כִּ֣י எப்போது יִֽשְׂבַּֽע־ திருப்தியடைகிறான்– לָֽחֶם׃ அப்பத்தால்
அரசாளுகிற அடிமைக்காகவும், உணவால் திருப்தியான மூடனுக்காகவும்,
23 תַּ֣חַת –கீழ் שְׂ֭נוּאָה வெறுக்கப்பட்டவள் כִּ֣י எப்போது תִבָּעֵ֑ל மணம்முடிக்கப்படுகிறாள் וְ֝שִׁפְחָ֗ה அடிமைப்பெண்ணும் כִּֽי־ எப்போது– תִירַ֥שׁ சுதந்தரிக்கிறாள் גְּבִרְתָּֽהּ׃ தன்–எஜமாட்டியை פ —
பகைக்கப்படக்கூடியவளாக இருந்தும், கணவனுக்கு வாழ்க்கைப்பட்ட பெண்ணுக்காகவும், தன்னுடைய எஜமானிக்குப் பதிலாக மனைவியாகும் அடிமைப் பெண்ணுக்காகவுமே.
24 אַרְבָּ֣עָה நான்கு הֵ֭ם அவை קְטַנֵּי־ சிறியவை– אָ֑רֶץ பூமியின் וְ֝הֵ֗מָּה அவை חֲכָמִ֥ים ஞானமுள்ளவை מְחֻכָּמִֽים׃ மிகவும்–ஞானமுள்ளவை
பூமியில் சிறியவைகளாக இருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்கு உண்டு.
25 הַ֭נְּמָלִים எறும்புகள் עַ֣ם கூட்டம் לֹא־ இல்லை– עָ֑ז பலமான וַיָּכִ֖ינוּ ஆயத்தம்செய்கின்றன בַקַּ֣יִץ கோடையில் לַחְמָֽם׃ தங்கள்–உணவை
அவையாவன: சிறிய உயிரினமாக இருந்தும், கோடைக்காலத்திலே தங்களுடைய உணவைச் சம்பாதிக்கிற எறும்பும்,
26 שְׁ֭פַנִּים குழிமுயல்கள் עַ֣ם கூட்டம் לֹא־ இல்லை– עָצ֑וּם வலிமையான וַיָּשִׂ֖ימוּ வைக்கின்றன בַסֶּ֣לַע பாறையில் בֵּיתָֽם׃ தங்கள்–வீட்டை
பெலமில்லாத உயிரினமாக இருந்தும், தங்களுடைய வீட்டைக் கன்மலையிலே தோண்டிவைக்கும் குழிமுயல்களும்,
27 מֶ֭לֶךְ ராஜா אֵ֣ין இல்லை לָאַרְבֶּ֑ה வெட்டுக்கிளிக்கு וַיֵּצֵ֖א புறப்படுகின்றது חֹצֵ֣ץ அணிவகுத்து כֻּלּֽוֹ׃ அனைத்தும்
ராஜா இல்லாமல் இருந்தும், கூட்டம் கூட்டமாகப் புறப்படுகிற வெட்டுக்கிளிகளும்,
28 שְׂ֭מָמִית பல்லி בְּיָדַ֣יִם கைகளால் תְּתַפֵּ֑שׂ பிடிக்கப்படுகிறது וְ֝הִ֗יא ஆயினும்–அது בְּהֵ֣יכְלֵי அரண்மனைகளில் מֶֽלֶךְ׃ ராஜாவின் פ —
தன்னுடைய கைகளினால் வலையைப்பின்னி, அரசர்கள் அரண்மனைகளில் இருக்கிற சிலந்திப் பூச்சியுமே.
29 שְׁלֹשָׁ֣ה மூன்று הֵ֭מָּה இவை מֵיטִ֣יבֵי சிறப்பாக–நடக்கின்றன צָ֑עַד நடையில் וְ֝אַרְבָּעָ֗ה நான்கும் מֵיטִ֥בֵי சிறப்பாக–நடக்கின்றன לָֽכֶת׃ நடையில்
விநோதமாக அடிவைத்து நடக்கிறவைகள் மூன்று உண்டு; விநோத நடையுள்ளவைகள் நான்கும் உண்டு.
30 לַ֭יִשׁ சிங்கம் גִּבּ֣וֹר வலிமையானது בַּבְּהֵמָ֑ה மிருகங்களில் וְלֹא־ இல்லை– יָ֝שׁ֗וּב திரும்பாது מִפְּנֵי־ –முன்னிலையிலிருந்து– כֹֽל׃ யாருடையவும்
அவையாவன: மிருகங்களில் பெலமுள்ளதும் ஒன்றுக்கும் பின்வாங்காததுமாகிய சிங்கமும்,
31 זַרְזִ֣יר கோழி מָתְנַ֣יִם இடுப்பின் אוֹ־ அல்லது– תָ֑יִשׁ வெள்ளாட்டுக்கடா וּ֝מֶ֗לֶךְ ராஜாவும் אַלְק֥וּם எதிர்க்கமுடியாத עִמּֽוֹ׃ தன்னுடன்
பெருமையாய் நடக்கிற சேவலும், வெள்ளாட்டுக் கடாவும், ஒருவரும் எதிர்க்க முடியாத ராஜாவுமே.
32 אִם־ என்றால்– נָבַ֥לְתָּ மூடத்தனமாய்நடந்தாய் בְהִתְנַשֵּׂ֑א உன்னையுயர்த்தி וְאִם־ என்றால்– זַ֝מּ֗וֹתָ சிந்தித்தாய் יָ֣ד கையை לְפֶֽה׃ வாய்க்கு
நீ மேட்டிமையானதினால் பைத்திமாக நடந்து, துர்ச்சிந்தனையுள்ளவனாக இருந்தால், கையினால் வாயை மூடு.
33 כִּ֤י ஏனெனில் מִ֪יץ கடைந்தால் חָלָ֡ב பாலை י֘וֹצִ֤יא உருவாக்கும் חֶמְאָ֗ה வெண்ணெயை וּֽמִיץ־ அழுத்தினால்– אַ֭ף மூக்கை י֣וֹצִיא உருவாக்கும் דָ֑ם இரத்தத்தை וּמִ֥יץ அழுத்தினால் אַ֝פַּ֗יִם கோபத்தை י֣וֹצִיא உருவாக்கும் רִֽיב׃ சண்டையை פ —
பாலைக் கடைதல் வெண்ணையைப் பிறப்பிக்கும்; மூக்கைப் பிசைதல் இரத்தத்தைப் பிறப்பிக்கும்; அப்படியே கோபத்தைக் கிண்டிவிடுதல் சண்டையைப் பிறப்பிக்கும்.