1 וּזְכֹר֙ மற்றும்–நினைவுகூர் אֶת־ – בּ֣וֹרְאֶ֔יךָ உன்–படைப்பாளரை בִּימֵ֖י நாட்களில்– בְּחוּרֹתֶ֑יךָ உன்–இளமையின் עַ֣ד முன்பாக אֲשֶׁ֤ר – לֹא־ இல்லை– יָבֹ֙אוּ֙ வருகின்ற יְמֵ֣י நாட்கள்– הָֽרָעָ֔ה தீமையின் וְהִגִּ֣יעוּ மற்றும்–வந்தடையும் שָׁנִ֔ים ஆண்டுகள் אֲשֶׁ֣ר – תֹּאמַ֔ר சொல்வாய் אֵֽין־ இல்லை– לִ֥י எனக்கு בָהֶ֖ם அவற்றில் חֵֽפֶץ׃ விருப்பம்
நீ உன்னுடைய வாலிப நாட்களில் உன்னைப் படைத்தவரை நினை; தீங்குநாட்கள் வராததற்குமுன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருடங்கள் சேராததற்குமுன்னும்.,
2 עַ֠ד முன்பாக אֲשֶׁ֨ר – לֹֽא־ இல்லை– תֶחְשַׁ֤ךְ இருண்டுபோகும் הַשֶּׁ֙מֶשׁ֙ சூரியனும் וְהָא֔וֹר மற்றும்–ஒளியும் וְהַיָּרֵ֖חַ மற்றும்–சந்திரனும் וְהַכּוֹכָבִ֑ים மற்றும்–நட்சத்திரங்களும் וְשָׁ֥בוּ மற்றும்–திரும்பும் הֶעָבִ֖ים மேகங்கள் אַחַ֥ר பின்பு הַגָּֽשֶׁם׃ மழையின்
சூரியனும், வெளிச்சமும், சந்திரனும், நட்சத்திரங்களும், இருளாகாமல் இருப்பதற்கு முன்னும்,
3 בַּיּ֗וֹם நாளில்– שֶׁיָּזֻ֙עוּ֙ நடுங்கும்–போது שֹׁמְרֵ֣י காவலர்கள்– הַבַּ֔יִת வீட்டின் וְהִֽתְעַוְּת֖וּ மற்றும்–வளையும் אַנְשֵׁ֣י மனிதர்கள்– הֶחָ֑יִל பலமுள்ள וּבָטְל֤וּ மற்றும்–நின்றுபோகும் הַטֹּֽחֲנוֹת֙ அரைக்கிறவர்கள் כִּ֣י ஏனெனில் מִעֵ֔טוּ குறைந்துவிட்டன וְחָשְׁכ֥וּ மற்றும்–இருண்டுபோகும் הָרֹא֖וֹת பார்க்கிறவர்கள் בָּאֲרֻבּֽוֹת׃ ஜன்னல்களில்
மழைக்குப்பின் மேகங்கள் திரும்பத்திரும்ப வராததற்குமுன்னும், வீட்டுக் காவலாளிகள் தள்ளாடி, பெலசாலிகள் கூனிப்போய், எந்திரம் அரைக்கிறவர்கள் கொஞ்சமானதால் ஓய்ந்து, ஜன்னல் வழியாகப் பார்க்கிறவர்கள் இருண்டுபோகிறதற்குமுன்னும்,
4 וְסֻגְּר֤וּ மற்றும்–மூடப்படும் דְלָתַ֙יִם֙ கதவுகள் בַּשּׁ֔וּק தெருவில் בִּשְׁפַ֖ל தாழ்ந்துபோகும்–போது ק֣וֹל சத்தம் הַֽטַּחֲנָ֑ה அரைக்கும்–கல்லின் וְיָקוּם֙ மற்றும்–எழும்புவான் לְק֣וֹל சத்தத்திற்கு– הַצִּפּ֔וֹר பறவையின் וְיִשַּׁ֖חוּ மற்றும்–தாழ்வடையும் כָּל־ எல்லா– בְּנ֥וֹת மகள்கள்– הַשִּֽׁיר׃ பாடலின்
எந்திர சத்தம் நின்றதினால் தெருவாசலின் கதவுகள் அடைபட்டு, குருவியின் சத்தத்திற்கும் எழுந்திருக்கவேண்டியதாகி, இசைக்கும் பெண்களெல்லாம் உணர்வு இழப்பதற்குமுன்னும்,
5 גַּ֣ם மேலும் מִגָּבֹ֤הַּ உயரத்திற்கு– יִרָ֙אוּ֙ பயப்படுவார்கள் וְחַתְחַתִּ֣ים மற்றும்–அச்சங்கள் בַּדֶּ֔רֶךְ வழியில் וְיָנֵ֤אץ மற்றும்–பூக்கும் הַשָּׁקֵד֙ வாதுமை–மரம் וְיִסְתַּבֵּ֣ל மற்றும்–இழுத்துச்செல்லும் הֶֽחָגָ֔ב வெட்டுக்கிளி וְתָפֵ֖ר மற்றும்–தோல்வியடையும் הָֽאֲבִיּוֹנָ֑ה கேப்பர்–பழம் כִּֽי־ ஏனெனில்– הֹלֵ֤ךְ போகிறான் הָאָדָם֙ மனிதன் אֶל־ –நோக்கி בֵּ֣ית வீட்டிற்கு– עוֹלָמ֔וֹ தன்–நித்தியத்தின் וְסָבְב֥וּ மற்றும்–சுற்றுவார்கள் בָשּׁ֖וּק தெருவில் הַסֹּפְדִֽים׃ புலம்புகிறவர்கள்
மேட்டுக்காக திகில் உண்டாகி, வழியிலே பயங்கள் தோன்றி, வாதுமைமரம் பூப்பூத்து, வெட்டுக்கிளியும் பாரமாகி, வாழ்வதற்கான ஆசை அற்றுப்போகாததற்கு முன்னும், மனிதன் தன்னுடைய நித்திய வீட்டிற்குப் போகிறதினாலே, துக்கங்கொண்டாடுகிறவர்கள் வீதியிலே திரியாததற்குமுன்னும்,
6 עַ֣ד முன்பாக אֲשֶׁ֤ר – לֹֽא־ இல்லை– [ירחק] [நீக்கப்படும்] (יֵרָתֵק֙) (அறுந்துபோகும்) חֶ֣בֶל கயிறு– הַכֶּ֔סֶף வெள்ளியின் וְתָרֻ֖ץ மற்றும்–நொறுங்கும் גֻּלַּ֣ת கிண்ணம்– הַזָּהָ֑ב பொன்னின் וְתִשָּׁ֤בֶר மற்றும்–உடையும் כַּד֙ குடம் עַל־ –அருகில் הַמַּבּ֔וּעַ ஊற்றின் וְנָרֹ֥ץ மற்றும்–உடையும் הַגַּלְגַּ֖ל சக்கரம் אֶל־ –நோக்கி הַבּֽוֹר׃ கிணற்றின்
வெள்ளிக்கயிறு கட்டுவிட்டு, பொற்கிண்ணி நசுங்கி, ஊற்றின் அருகே சால் உடைந்து, துரவண்டையில் உருளை நொறுங்கி,
7 וְיָשֹׁ֧ב மற்றும்–திரும்பும் הֶעָפָ֛ר புழுதி עַל־ –மேல் הָאָ֖רֶץ பூமிக்கு כְּשֶׁהָיָ֑ה இருந்ததுபோல וְהָר֣וּחַ மற்றும்–ஆவி תָּשׁ֔וּב திரும்பும் אֶל־ –நோக்கி הָאֱלֹהִ֖ים தேவனிடம் אֲשֶׁ֥ר – נְתָנָֽהּ׃ கொடுத்தவர்
இந்தவிதமாக மண்ணானது தான் முன் இருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத்தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன்னுடைய வாலிபப்பிராயத்திலே நினை.
8 הֲבֵ֧ל மாயை הֲבָלִ֛ים மாயைகளின் אָמַ֥ר சொன்னார் הַקּוֹהֶ֖לֶת பிரசங்கி הַכֹּ֥ל எல்லாம் הָֽבֶל׃ மாயையே
மாயை மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான்.
9 וְיֹתֵ֕ר மற்றும்–அதிகமாக שֶׁהָיָ֥ה இருந்தார்– קֹהֶ֖לֶת பிரசங்கி חָכָ֑ם ஞானமுள்ளவர் ע֗וֹד மேலும் לִמַּד־ கற்பித்தார்– דַּ֙עַת֙ அறிவை אֶת־ – הָעָ֔ם மக்களுக்கு וְאִזֵּ֣ן மற்றும்–சீர்தூக்கினார் וְחִקֵּ֔ר மற்றும்–ஆராய்ந்தார் תִּקֵּ֖ן ஒழுங்குபடுத்தினார் מְשָׁלִ֥ים நீதிமொழிகளை הַרְבֵּֽה׃ மிகவும்
மேலும், பிரசங்கி ஞானவானாயிருந்தபடியால், அவன் மக்களுக்கு அறிவைப் போதித்து, கவனமாகக் கேட்டு ஆராய்ந்து, அநேகம் நீதிமொழிகளைச் சேர்த்து எழுதினான்.
10 בִּקֵּ֣שׁ தேடினார் קֹהֶ֔לֶת பிரசங்கி לִמְצֹ֖א கண்டடைய דִּבְרֵי־ வார்த்தைகளை– חֵ֑פֶץ மகிழ்ச்சியின் וְכָת֥וּב மற்றும்–எழுதப்பட்டது יֹ֖שֶׁר நேர்மையாக דִּבְרֵ֥י வார்த்தைகள்– אֱמֶֽת׃ உண்மையின்
இதமான வார்த்தைகளைக் கண்டுபிடிக்க பிரசங்கி வகைதேடினான்; எழுதின வாக்கியங்கள் செவ்வையும் சத்தியமுமானவைகள்.
11 דִּבְרֵ֤י வார்த்தைகள்– חֲכָמִים֙ ஞானிகளின் כַּדָּ֣רְבֹנ֔וֹת முள்குச்சிகள்–போல וּֽכְמַשְׂמְר֥וֹת மற்றும்–நடப்பட்ட–ஆணிகள்–போல נְטוּעִ֖ים நடப்பட்ட בַּעֲלֵ֣י தலைவர்கள்– אֲסֻפּ֑וֹת தொகுப்புகளின் נִתְּנ֖וּ கொடுக்கப்பட்டன מֵרֹעֶ֥ה ஒரு–மேய்ப்பனிடமிருந்து אֶחָֽד׃ ஒருவர்
ஞானிகளின் வாக்கியங்கள் தாற்றுக்கோல்கள்போலவும் சங்கத்தலைவர்களால் அறையப்பட்ட ஆணிகள்போலவும் இருக்கிறது; அவைகள் ஒரே மேய்ப்பனால் அளிக்கப்பட்டது.
12 וְיֹתֵ֥ר மற்றும்–அதிகமாக מֵהֵ֖מָּה அவற்றைவிட בְּנִ֣י என்–மகனே הִזָּהֵ֑ר எச்சரிக்கையாயிரு עֲשׂ֨וֹת செய்வது סְפָרִ֤ים புத்தகங்களை הַרְבֵּה֙ அதிகமாக אֵ֣ין இல்லை קֵ֔ץ முடிவு וְלַ֥הַג மற்றும்–அதிகமாய் הַרְבֵּ֖ה அதிகமாக יְגִעַ֥ת சோர்வு בָּשָֽׂר׃ சரீரத்திற்கு
என் மகனே! இவைகளினாலே புத்தியடைவாயாக; அநேகம் புத்தகங்களை உண்டாக்குகிறதற்கு முடிவில்லை; அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு.
13 ס֥וֹף முடிவு דָּבָ֖ר வார்த்தையின் הַכֹּ֣ל எல்லாம் נִשְׁמָ֑ע கேட்கப்பட்டது אֶת־ – הָאֱלֹהִ֤ים தேவனுக்கு יְרָא֙ பயப்படு וְאֶת־ மற்றும்– מִצְוֺתָ֣יו அவருடைய–கட்டளைகளை שְׁמ֔וֹר கைக்கொள் כִּי־ ஏனெனில்– זֶ֖ה இதுவே כָּל־ எல்லா– הָאָדָֽם׃ மனிதனின்
காரியத்தின் முடிவைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனிதர்கள்மேலும் விழுந்த கடமை இதுவே.
14 כִּ֤י ஏனெனில் אֶת־ – כָּל־ எல்லா– מַֽעֲשֶׂ֔ה செயலையும் הָאֱלֹהִ֛ים தேவன் יָבִ֥א கொண்டுவருவார் בְמִשְׁפָּ֖ט நியாயத்தீர்ப்பிற்கு עַ֣ל –மேல் כָּל־ எல்லா– נֶעְלָ֑ם மறைவானவற்றின் אִם־ ஆம்– ט֖וֹב நல்லதோ וְאִם־ மற்றும்–ஆம்– רָֽע׃ தீயதோ
ஒவ்வொரு கிரியையையும், மறைவான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.