1 שַׁלַּ֥ח அனுப்பு לַחְמְךָ֖ உன்–அப்பத்தை עַל־ –மேல் פְּנֵ֣י முகத்தின் הַמָּ֑יִם தண்ணீர்களின் כִּֽי־ ஏனெனில் בְרֹ֥ב மிகுதியான–ஆனால் הַיָּמִ֖ים நாட்களின் תִּמְצָאֶֽנּוּ׃ கண்டுபிடிப்பாய்–அதை
உன்னுடைய ஆகாரத்தைத் தண்ணீர்கள் மூலமாக அனுப்பு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய்.
2 תֶּן־ கொடு חֵ֥לֶק பங்கை לְשִׁבְעָ֖ה ஏழு–பேருக்கு וְגַ֣ם மேலும் לִשְׁמוֹנָ֑ה எட்டு–பேருக்கும் כִּ֚י ஏனெனில் לֹ֣א இல்லை תֵדַ֔ע அறியமாட்டாய் מַה־ என்ன יִּהְיֶ֥ה இருக்கும் רָעָ֖ה தீமை עַל־ –மேல் הָאָֽרֶץ׃ பூமியின்
ஏழுபேருக்கும் எட்டுபேருக்கும் பங்கிட்டுக்கொடு; பூமியின்மேல் என்ன ஆபத்து நேரிடுமோ உனக்குத் தெரியாது.
3 אִם־ –ஆனால் יִמָּלְא֨וּ நிரம்பியானால் הֶעָבִ֥ים மேகங்கள் גֶּ֙שֶׁם֙ மழையை עַל־ –மேல் הָאָ֣רֶץ பூமியின் יָרִ֔יקוּ சொரிகின்றன וְאִם־ –ஆனால் יִפּ֥וֹל விழுமானால் עֵ֛ץ மரம் בַּדָּר֖וֹם தெற்கில் וְאִ֣ם –ஆனால் בַּצָּפ֑וֹן வடக்கில் מְק֛וֹם இடம் שֶׁיִּפּ֥וֹל விழும் הָעֵ֖ץ மரம் שָׁ֥ם அங்கே יְהֽוּא׃ இருக்கும்–அது
மேகங்கள் நிறைந்திருந்தால் மழையைப் பூமியின்மேல் பொழியும்; மரமானது தெற்கே விழுந்தாலும் வடக்கே விழுந்தாலும், விழுந்த இடத்திலேயே மரம் கிடக்கும்.
4 שֹׁמֵ֥ר காவல்–காப்பவன் ר֖וּחַ காற்றை לֹ֣א இல்லை יִזְרָ֑ע விதைப்பான் וְרֹאֶ֥ה பார்க்கிறவனானால் בֶעָבִ֖ים மேகங்களை8 לֹ֥א இல்லை יִקְצֽוֹר׃ அறுவடை–செய்வான்
காற்றைக் கவனிக்கிறவன் விதைக்கமாட்டான்; மேகங்களைக் கவனிக்கிறவன் அறுக்கமாட்டான்.
5 כַּאֲשֶׁ֨ר எப்படியெனில் אֵֽינְךָ֤ இல்லை–நீ יוֹדֵ֙עַ֙ அறிகிறாய் מַה־ என்ன דֶּ֣רֶךְ வழி הָר֔וּחַ ஆவியின் כַּעֲצָמִ֖ים எலும்புகளைப்–போல בְּבֶ֣טֶן கர்ப்பத்தில் הַמְּלֵאָ֑ה நிரம்பியான כָּ֗כָה அப்படியே לֹ֤א இல்லை תֵדַע֙ அறியமாட்டாய் אֶת־ –ஐ מַעֲשֵׂ֣ה செயலை הָֽאֱלֹהִ֔ים தேவனின் אֲשֶׁ֥ר –ஐ יַעֲשֶׂ֖ה செய்கிறான் אֶת־ –ஐ הַכֹּֽל׃ எல்லாவற்றையும்
ஆவியின் வழி இன்னதென்றும், கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் நீ அறியாமல் இருக்கிறதுபோலவே, எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறிந்துகொள்வதில்லை.
6 בַּבֹּ֙קֶר֙ காலையில் זְרַ֣ע விதை אֶת־ –ஐ זַרְעֶ֔ךָ உன்–விதையை וְלָעֶ֖רֶב மாலையிலும் אַל־ வேண்டாம் תַּנַּ֣ח விடு יָדֶ֑ךָ உன்–கையை כִּי֩ ஏனெனில் אֵֽינְךָ֨ இல்லை–நீ יוֹדֵ֜ע அறிகிறாய் אֵ֣י எது זֶ֤ה இது יִכְשָׁר֙ வெற்றியடையும் הֲזֶ֣ה இதுவோ אוֹ־ அல்லது זֶ֔ה அதுவோ וְאִם־ –ஆனால் שְׁנֵיהֶ֥ם இரண்டும் כְּאֶחָ֖ד ஒன்றுபோல் טוֹבִֽים׃ நல்லவை
காலையிலே உன்னுடைய விதையை விதை; மாலையிலே உன்னுடைய கையை நெகிழவிடாதே; அதுவோ, இதுவோ, எது வாய்க்குமோ என்றும், இரண்டும் சரியாகப் பயன்படுமோ என்றும் நீ அறியமாட்டாய்.
7 וּמָת֖וֹק இனிமையானது הָא֑וֹר வெளிச்சம் וְט֥וֹב நல்லது לַֽעֵינַ֖יִם கண்களுக்கு לִרְא֥וֹת பார்ப்பது אֶת־ –ஐ הַשָּֽׁמֶשׁ׃ சூரியனை
வெளிச்சம் இன்பமும், சூரியனைக் காண்பது கண்களுக்கு விருப்பமாகவும் இருக்கும்.
8 כִּ֣י ஏனெனில் אִם־ –ஆனால் שָׁנִ֥ים ஆண்டுகள் הַרְבֵּ֛ה மிகுதியாக יִחְיֶ֥ה உயிர்வானானால் הָאָדָ֖ם மனிதன் בְּכֻלָּ֣ם அவற்றிலெல்லாம் יִשְׂמָ֑ח மகிழ்வானாக וְיִזְכֹּר֙ நினைக்கட்டும் אֶת־ –ஐ יְמֵ֣י நாட்களை8 הַחֹ֔שֶׁךְ இருட்டின் כִּֽי־ ஏனெனில் הַרְבֵּ֥ה மிகுதியாக יִהְי֖וּ இருக்கும் כָּל־ எல்லா שֶׁבָּ֥א வந்தது הָֽבֶל׃ மாயை
மனிதன் அநேக வருடங்கள் வாழ்ந்து, அவைகளிலெல்லாம் மகிழ்ச்சியாக இருந்தாலும், அவனுடைய இருளின் நாட்களையும் நினைக்கவேண்டும்; அவைகள் அநேகமாக இருக்கும்; வந்து நடப்பதெல்லாம் மாயையே.
9 שְׂמַ֧ח மகிழ் בָּח֣וּר வாலிபே בְּיַלְדוּתֶ֗יךָ உன்–இளமையில் וִֽיטִֽיבְךָ֤ நன்மையாக்கட்டும் לִבְּךָ֙ உன்–இருதயம் בִּימֵ֣י நாட்களில் בְחוּרוֹתֶ֔ךָ உன்–வாலிபப்–பருவத்தின் וְהַלֵּךְ֙ நட בְּדַרְכֵ֣י வழிகளில் לִבְּךָ֔ உன்–இருதயத்தின் וּבְמַרְאֵ֖י பார்வைகளிலும் עֵינֶ֑יךָ உன்–கண்களின் וְדָ֕ע அறி כִּ֧י என்றால் עַל־ –மேல் כָּל־ எல்லா אֵ֛לֶּה இவற்றிற்காக יְבִֽיאֲךָ֥ கொண்டுவருவான்–உன்னை הָאֱלֹהִ֖ים தேவன் בַּמִּשְׁפָּֽט׃ ந்யாயத்தில்
வாலிபனே! உன்னுடைய இளமையிலே சந்தோஷப்படு, உன்னுடைய வாலிப நாட்களிலே உன்னுடைய இருதயம் உன்னை மகிழ்ச்சியாக்கட்டும்; உன்னுடைய நெஞ்சின் வழிகளிலும், உன்னுடைய கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றிக்காகவும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறிந்துகொள்.
10 וְהָסֵ֥ר நீக்கு כַּ֙עַס֙ கோபத்தை מִלִּבֶּ֔ךָ உன்–இருதயத்திலிருந்து וְהַעֲבֵ֥ר நீக்கு רָעָ֖ה தீமையை מִבְּשָׂרֶ֑ךָ உன்–சரீரத்திலிருந்து כִּֽי־ ஏனெனில் הַיַּלְד֥וּת இளமையும் וְהַֽשַּׁחֲר֖וּת வாலிபப்–பருவமும் הָֽבֶל׃ மாயை
நீ உன்னுடைய இருதயத்திலிருந்து கோபத்தையும், உன்னுடைய சரீரத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு; இளவயதும் வாலிபமும் மாயையே.