1 וְיָצָ֥א –மற்றும்–புறப்படும் חֹ֖טֶר –தளிர் מִגֵּ֣זַע –அடிமரத்திலிருந்து יִשָׁ֑י யிஷாய் וְנֵ֖צֶר –மற்றும்–கள்ளி מִשָּׁרָשָׁ֥יו –வேர்களிலிருந்து–அவனது יִפְרֶֽה׃ கனிகொடுக்கும்
ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்.
2 וְנָחָ֥ה –மற்றும்–தங்கும் עָלָ֖יו –அவன்மீது ר֣וּחַ –ஆவி יְהוָ֑ה யெகோவா ר֧וּחַ –ஆவி חָכְמָ֣ה –ஞானத்தின் וּבִינָ֗ה –மற்றும்–புரிந்துணர்வின் ר֤וּחַ –ஆவி עֵצָה֙ –ஆலோசனையின் וּגְבוּרָ֔ה –மற்றும்–வல்லமையின் ר֥וּחַ –ஆவி דַּ֖עַת –அறிவின் וְיִרְאַ֥ת –மற்றும்–பயத்தின் יְהוָֽה׃ யெகோவா
ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் யெகோவாவுக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய யெகோவாவுடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார்.
3 וַהֲרִיח֖וֹ –மற்றும்–மகிழ்வு–அவனது בְּיִרְאַ֣ת –பயத்தில் יְהוָ֑ה யெகோவா וְלֹֽא־ –மற்றும்–இல்லை– לְמַרְאֵ֤ה –கண்களின்–பார்வைக்கு עֵינָיו֙ –கண்களின்–அவனது יִשְׁפּ֔וֹט நியாயம்தீர்ப்பான் וְלֹֽא־ –மற்றும்–இல்லை– לְמִשְׁמַ֥ע –காதுகளின்–கேள்விக்கு אָזְנָ֖יו –காதுகளின்–அவனது יוֹכִֽיחַ׃ கடிந்துகொள்வான்
யெகோவாவுக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும்,
4 וְשָׁפַ֤ט –மற்றும்–நியாயம்தீர்ப்பான் בְּצֶ֙דֶק֙ –நீதியில் דַּלִּ֔ים –எளியவர்களை וְהוֹכִ֥יחַ –மற்றும்–கடிந்துகொள்வான் בְּמִישׁ֖וֹר –நேர்மையில் לְעַנְוֵי־ –சாந்தமானவர்களை– אָ֑רֶץ –நாட்டின் וְהִֽכָּה־ –மற்றும்–அடிப்பான்– אֶ֙רֶץ֙ –நாட்டை בְּשֵׁ֣בֶט –கோலால் פִּ֔יו –வாயின்–அவனது וּבְר֥וּחַ –மற்றும்–ஆவியால் שְׂפָתָ֖יו –உதடுகளின்–அவனது יָמִ֥ית சாகடிப்பான் רָשָֽׁע׃ –தீயவனை
நீதியின்படி ஏழைகளை நியாயம்விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வார்த்தையாகிய கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரை அழிப்பார்.
5 וְהָ֥יָה –மற்றும்–இருக்கும் צֶ֖דֶק –நீதி אֵז֣וֹר –அரைக்கட்டு מָתְנָ֑יו –அரையின்–அவனது וְהָאֱמוּנָ֖ה –மற்றும்–நம்பகம் אֵז֥וֹר –அரைக்கட்டு חֲלָצָֽיו׃ –இடுப்பின்–அவனது
நீதி அவருக்கு அரைக்கட்டும், சத்தியம் அவருக்கு இடைக்கச்சையுமாயிருக்கும்.
6 וְגָ֤ר –மற்றும்–தங்கும் זְאֵב֙ –ஓனாய் עִם־ –உடன்– כֶּ֔בֶשׂ –ஆட்டுக்குட்டி וְנָמֵ֖ר –மற்றும்–சிறுத்தை עִם־ –உடன்– גְּדִ֣י –வெள்ளாட்டுக்குட்டி יִרְבָּ֑ץ படுக்கும் וְעֵ֨גֶל –மற்றும்–கன்றுக்குட்டி וּכְפִ֤יר –மற்றும்–இளசிங்கம் וּמְרִיא֙ –மற்றும்–கொழுத்தது יַחְדָּ֔ו –ஒன்றாக וְנַ֥עַר –மற்றும்–சிறுவன் קָטֹ֖ן –சிறிய נֹהֵ֥ג –நடத்துகிறவன் בָּֽם׃ –அவற்றில்
அப்பொழுது ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடு படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒன்றாக இருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான்.
7 וּפָרָ֤ה –மற்றும்–பசு וָדֹב֙ –மற்றும்–கரடி תִּרְעֶ֔ינָה மேய்க்கும் יַחְדָּ֖ו –ஒன்றாக יִרְבְּצ֣וּ படுக்கும் יַלְדֵיהֶ֑ן –குட்டிகள்–அவற்றின் וְאַרְיֵ֖ה –மற்றும்–சிங்கம் כַּבָּקָ֥ר –மாடு–போல יֹֽאכַל־ சாப்பிடும்– תֶּֽבֶן׃ –வைக்கோல்
பசுவும் கரடியும் கூடிமேயும், அவைகளின் குட்டிகள் ஒன்றாகப் படுத்துக்கொள்ளும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும்.
8 וְשִֽׁעֲשַׁ֥ע –மற்றும்–விளையாடும் יוֹנֵ֖ק –பாலகன் עַל־ –மீது– חֻ֣ר –பொந்தி פָּ֑תֶן –நாகத்தின் וְעַל֙ –மற்றும்–மீது מְאוּרַ֣ת –பொந்தி צִפְעוֹנִ֔י –நாகந்தின் גָּמ֖וּל –பாலைவிட்டவன் יָד֥וֹ –கரத்தை–அவனது הָדָֽה׃ நீட்டினான்
பால் குடிக்கும் குழந்தை விரியன்பாம்புப் புற்றின்மேல் விளையாடும், பால் மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும்.
9 לֹֽא־ இல்லை– יָרֵ֥עוּ தீங்குசெய்வார்கள் וְלֹֽא־ –மற்றும்–இல்லை– יַשְׁחִ֖יתוּ அழிப்பார்கள் בְּכָל־ –எல்லா– הַ֣ר –மலை קָדְשִׁ֑י –பரிசுத்தத்தின்–என்னுடைய כִּֽי־ –ஏனெனில்– מָלְאָ֣ה நிரம்பியது הָאָ֗רֶץ –நாடு דֵּעָה֙ –அறிவை אֶת־ –ஐ– יְהוָ֔ה யெகோவா כַּמַּ֖יִם –நீர்கள்–போல לַיָּ֥ם –கடலை מְכַסִּֽים׃ –மூடுகிற פ —
என் பரிசுத்த மலையெங்கும் தீமை செய்வாருமில்லை; கெடுதல் செய்வாருமில்லை; சமுத்திரம் தண்ணீனால் நிறைந்திருக்கிறதுபோல, பூமி யெகோவாவை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.
10 וְהָיָה֙ –மற்றும்–இருக்கும் בַּיּ֣וֹם –நாளில் הַה֔וּא –அந்த שֹׁ֣רֶשׁ –வேர் יִשַׁ֗י யிஷாய் אֲשֶׁ֤ר –அது עֹמֵד֙ –நிற்கிறது לְנֵ֣ס –கொடியாக עַמִּ֔ים –ஜனங்களுக்கு אֵלָ֖יו –அவனிடம் גּוֹיִ֣ם –தேசங்கள் יִדְרֹ֑שׁוּ தேடும் וְהָיְתָ֥ה –மற்றும்–இருக்கும் מְנֻחָת֖וֹ –அமைதி–அவனது כָּבֽוֹד׃ –மகிமை פ —
அக்காலத்திலே, மக்களுக்குக் கொடியாக நிற்கும் ஈசாயின் வேருக்காக மக்கள்கூட்டம் விசாரித்துக் கேட்பார்கள்; அவருடைய தங்கும் இடம் மகிமையாயிருக்கும்.
11 וְהָיָ֣ה ׀ –மற்றும்–இருக்கும் בַּיּ֣וֹם –நாளில் הַה֗וּא –அந்த יוֹסִ֨יף தொடர்வார் אֲדֹנָ֤י ׀ ஆண்டவர் שֵׁנִית֙ –இரண்டாவது יָד֔וֹ –கரத்தை–அவரது לִקְנ֖וֹת –மீட்க אֶת־ –ஐ– שְׁאָ֣ר –மீதி עַמּ֑וֹ –ஜனத்தின்–அவனது אֲשֶׁ֣ר –அது יִשָּׁאֵר֩ மீதியிருக்கும் מֵאַשּׁ֨וּר –அசீரியாவிலிருந்து וּמִמִּצְרַ֜יִם –மற்றும்–எகிப்திலிருந்து וּמִפַּתְר֣וֹס –மற்றும்–பத்ரோஸிலிருந்து וּמִכּ֗וּשׁ –மற்றும்–கூஷிலிருந்து וּמֵעֵילָ֤ם –மற்றும்–ஏலாமிலிருந்து וּמִשִּׁנְעָר֙ –மற்றும்–ஷினாரிலிருந்து וּמֵ֣חֲמָ֔ת –மற்றும்–காமாத்திலிருந்து וּמֵאִיֵּ֖י –மற்றும்–தீவுகளிலிருந்து הַיָּֽם׃ –கடலின்
அக்காலத்திலே, ஆண்டவர் அசீரியாவிலும், எகிப்திலும், பத்ரோசிலும், எத்தியோப்பியாவிலும், பெர்சியாவிலும், சிநேயாரிலும், ஆமாத்திலும், தூரமான கடலிலுள்ள தீவுகளிலும், தம்முடைய மக்களில் மீதியானவர்களை மீட்டுக்கொள்ளத் திரும்ப இரண்டாம்முறை தமது கரத்தை நீட்டி,
12 וְנָשָׂ֥א –மற்றும்–உயர்த்துவார் נֵס֙ –கொடி לַגּוֹיִ֔ם –தேசங்களுக்கு וְאָסַ֖ף –மற்றும்–சேகரிப்பார் נִדְחֵ֣י –நெருக்கப்பட்டவர்களை יִשְׂרָאֵ֑ל இஸ்ரவேல் וּנְפֻצ֤וֹת –மற்றும்–சிதற்றப்பட்டவர்கள் יְהוּדָה֙ யூதா יְקַבֵּ֔ץ சேகரிப்பார் מֵאַרְבַּ֖ע –நான்கு כַּנְפ֥וֹת –மூலைகளிலிருந்து הָאָֽרֶץ׃ –நாட்டின்
மக்களுக்கு ஒரு கொடியை ஏற்றி, இஸ்ரவேலில் துரத்துண்டவர்களைச் சேர்த்து, யூதாவில் சிதறடிக்கப்பட்டவர்களை பூமியின் நான்கு திசைகளிலுமிருந்து கூட்டுவார்.
13 וְסָ֙רָה֙ –மற்றும்–நீங்கும் קִנְאַ֣ת –பொறாமை אֶפְרַ֔יִם எப்பிராயீம் וְצֹרְרֵ֥י –மற்றும்–விரோதிகள் יְהוּדָ֖ה யூதா יִכָּרֵ֑תוּ வெட்டப்படுவார்கள் אֶפְרַ֙יִם֙ எப்பிராயீம் לֹֽא־ இல்லை– יְקַנֵּ֣א பொறாமைப்படும் אֶת־ –ஐ– יְהוּדָ֔ה யூதா וִֽיהוּדָ֖ה –மற்றும்–யூதா לֹֽא־ இல்லை– יָצֹ֥ר –நெருக்கும் אֶת־ –ஐ– אֶפְרָֽיִם׃ எப்பிராயீம்
எப்பிராயீமின் பொறாமை நீங்கும், யூதாவின் எதிரிகள் அழிக்கப்படுவார்கள்; எப்பிராயீம் யூதாவின்மேல் பொறாமையாக இருக்கமாட்டான், யூதா எப்பிராயீமைத் துன்பப்படுத்தமாட்டான்.
14 וְעָפ֨וּ –மற்றும்–பறப்பார்கள் בְכָתֵ֤ף –தோளில் פְּלִשְׁתִּים֙ பெலிஸ்தியர் יָ֔מָּה –மேற்கே יַחְדָּ֖ו –ஒன்றாக יָבֹ֣זּוּ கொள்ளையடிப்பார்கள் אֶת־ –ஐ– בְּנֵי־ –பிள்ளைகளை– קֶ֑דֶם –கிழக்கின் אֱד֤וֹם ஏதோம் וּמוֹאָב֙ –மற்றும்–மோவாப் מִשְׁל֣וֹח –கரம்–நீட்டல் יָדָ֔ם –கரம்–அவர்களது וּבְנֵ֥י –மற்றும்–பிள்ளைகள் עַמּ֖וֹן அம்மோன் מִשְׁמַעְתָּֽם׃ –கீழ்ப்படியும்–அவர்களது
அவர்கள் இருவரும் ஒன்றாகக்கூடி மேற்கேயிருக்கிற பெலிஸ்தருடைய எல்லைகளின்மேல் பாய்ந்து, கிழக்குத்திசையாரைக் கொள்ளையிட்டு, ஏதோமின்மேலும் மோவாபின்மேலும் போரிடுவார்கள்; அம்மோன் மக்கள் அவர்களுக்குக் கீழ்ப்படிவார்கள்.
15 וְהֶחֱרִ֣ים –மற்றும்–அழிப்பார் יְהוָ֗ה யெகோவா אֵ֚ת –ஐ לְשׁ֣וֹן –நாவை יָם־ –கடலின்– מִצְרַ֔יִם எகிப்தின் וְהֵנִ֥יף –மற்றும்–ஆட்டுவார் יָד֛וֹ –கரத்தை–அவரது עַל־ –மீது– הַנָּהָ֖ר –நதி בַּעְיָ֣ם –வெப்பத்தில் רוּח֑וֹ –ஆவியின்–அவரது וְהִכָּ֙הוּ֙ –மற்றும்–அடிப்பார்–அதை לְשִׁבְעָ֣ה –ஏழு נְחָלִ֔ים –நதிகளாக וְהִדְרִ֖יךְ –மற்றும்–நடத்துவார் בַּנְּעָלִֽים׃ –செருப்புகளில்
எகிப்தின் சமுத்திரமுனையைக் யெகோவா முற்றிலும் அழித்து, தம்முடைய காற்றின் வலிமையினால் நதியின்மேல் தமது கையை நீட்டி, ஏழு ஆறுகளாகப் பிரித்து, மக்கள் கால் நனையாமல் கடந்துபோகச் செய்வார்.
16 וְהָיְתָ֣ה –மற்றும்–இருக்கும் מְסִלָּ֔ה –நெடுஞ்சாலை לִשְׁאָ֣ר –மீதிக்கு עַמּ֔וֹ –ஜனத்தின்–அவனது אֲשֶׁ֥ר –அது יִשָּׁאֵ֖ר மீதியிருக்கும் מֵֽאַשּׁ֑וּר –அசீரியாவிலிருந்து כַּאֲשֶׁ֤ר –போல–அது הָֽיְתָה֙ இருந்தது לְיִשְׂרָאֵ֔ל –இஸ்ரவேலுக்கு בְּי֥וֹם –நாளில் עֲלֹת֖וֹ –ஏறுதலின்–அவனது מֵאֶ֥רֶץ –நாட்டிலிருந்து מִצְרָֽיִם׃ எகிப்து
இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் அவர்களுக்கு இருந்ததுபோல, அசீரியாவிலே அவருடைய மக்களில் மீதியானவர்களுக்கு ஒரு பெரும்பாதையிருக்கும்.