1 ה֣וֹי ஐயோ שׁוֹדֵ֗ד பாழபடுத்துகிறவனே וְאַתָּה֙ நீயே לֹ֣א இல்லை שָׁד֔וּד பாழபடுத்தப்பட்டவனே וּבוֹגֵ֖ד வஞ்சிக்கிறவனே וְלֹא־ இல்லை– בָ֣גְדוּ வஞ்சித்தார்கள் ב֑וֹ அவனை כַּהֲתִֽמְךָ֤ நீ–பாழபடுத்தலை–முடிக்கும்போது שׁוֹדֵד֙ பாழபடுத்துகிறவனே תּוּשַּׁ֔ד பாழபடுத்தப்படுவாய் כַּנְּלֹתְךָ֥ நீ–வஞ்சத்தை–முடிக்கும்போது לִבְגֹּ֖ד வஞ்சிக்க יִבְגְּדוּ־ வஞ்சிப்பார்கள்– בָֽךְ׃ உன்னை ס —
கொள்ளையிடப்படாமலிருந்தும், கொள்ளையிடுகிறவனும், துரோகம் செய்யாதிருக்கிறவர்களுக்குத் துரோகம் செய்கிறவனுமாகிய உனக்கு ஐயோ, நீ கொள்ளையிட்டு முடிந்தபின்பு கொள்ளையிடப்படுவாய்; நீ துரோகம் செய்துமுடிந்தபின்பு உனக்குத் துரோகம்செய்வார்கள்.
2 יְהוָ֥ה யெகோவாவே חָנֵּ֖נוּ எங்களுக்கு–கிருபை–செய்யும் לְךָ֣ உமக்காக קִוִּ֑ינוּ காத்திருந்தோம் הֱיֵ֤ה இரும் זְרֹעָם֙ எங்கள்–புயமாக לַבְּקָרִ֔ים காலைகளில் אַף־ ஆம்– יְשׁוּעָתֵ֖נוּ எங்கள்–இரட்சிப்பும் בְּעֵ֥ת –வேளையில் צָרָֽה׃ துன்பத்தின்
யெகோவாவே, எங்களுக்கு இரங்கும், உமக்குக் காத்திருக்கிறோம்; தேவரீர் காலையில் அவர்களுடைய புயமும், இக்கட்டுக்காலத்தில் எங்கள் இரட்சிப்புமாயிரும்.
3 מִקּ֣וֹל –சத்தத்தினால்– הָמ֔וֹן ஆர்ப்பாட்டத்தின் נָדְד֖וּ ஓடினார்கள் עַמִּ֑ים ஜனங்கள் מֵר֣וֹמְמֻתֶ֔ךָ உம்–உயர்வினால் נָפְצ֖וּ சிதறினார்கள் גּוֹיִֽם׃ ஜாதிகள்
அமளியின் சத்தத்தினாலே மக்கள் அலைந்தோடி, நீர் எழுந்திருக்கும்போது தேசங்கள் சிதறடிக்கப்படும்.
4 וְאֻסַּ֣ף சேகரிக்கப்படும் שְׁלַלְכֶ֔ם உங்கள்–கொள்ளை אֹ֖סֶף சேகரிப்பு הֶֽחָסִ֑יל வெட்டுக்கிளியின் כְּמַשַּׁ֥ק பாய்ச்சலைப்போல גֵּבִ֖ים குழிகளின் שׁוֹקֵ֥ק பாய்கின்றது בּֽוֹ׃ அதில்
வெட்டுக்கிளிகள் சேர்க்கிறதுபோல உங்கள் கொள்ளை சேர்க்கப்படும்; வெட்டுக்கிளிகள் குதித்துத் திரிகிறதுபோல மனிதர்கள் அதின்மேல் குதித்துத் திரிவார்கள்.
5 נִשְׂגָּ֣ב உயர்ந்தவர் יְהוָ֔ה யெகோவா כִּ֥י ஏனெனில் שֹׁכֵ֖ן குடியிருக்கிறார் מָר֑וֹם உயரத்தில் מִלֵּ֣א நிறைத்தார் צִיּ֔וֹן சீயோனை מִשְׁפָּ֖ט நீதியாலும் וּצְדָקָֽה׃ நீதியாலும்
யெகோவா உயர்ந்தவர், அவர் உன்னதத்தில் வாசமாயிருக்கிறார்; அவர் சீயோனை நியாயத்தினாலும் நீதியினாலும் நிரப்புகிறார்.
6 וְהָיָה֙ இருக்கும் אֱמוּנַ֣ת நம்பிக்கை עִתֶּ֔יךָ உன்–காலங்களின் חֹ֥סֶן செல்வம் יְשׁוּעֹ֖ת இரட்சிப்புகளின் חָכְמַ֣ת ஞானத்தின் וָדָ֑עַת அறிவின் יִרְאַ֥ת பயம் יְהוָ֖ה யெகோவாவின் הִ֥יא அது אוֹצָרֽוֹ׃ அவருடைய–பொக்கிஷம் ס —
பூரண இரட்சிப்பும் ஞானமும் அறிவும் உன் காலங்களுடைய உறுதியாயிருக்கும்; யெகோவாவுக்குப் பயப்படுதலே உன்னுடைய பொக்கிஷம்.
7 הֵ֚ן இதோ אֶרְאֶלָּ֔ם அவர்களுடைய–வீரர்கள் צָעֲק֖וּ கதறினார்கள் חֻ֑צָה வெளியில் מַלְאֲכֵ֣י சமாதானத்தின்–தூதர்கள் שָׁל֔וֹם சமாதானத்தின் מַ֖ר கசப்பாக יִבְכָּיֽוּן׃ அழுவார்கள்
இதோ, அவர்களுடைய பராக்கிரமசாலிகள் வெளியிலே அலறுகிறார்கள்; சமாதானத்து பிரதிநிதிகள் மனங்கசந்து அழுகிறார்கள்.
8 נָשַׁ֣מּוּ பாழடைந்தன מְסִלּ֔וֹת பெருவழிகள் שָׁבַ֖ת நிறுத்தப்பட்டது עֹבֵ֣ר கடந்துபோகிறவன் אֹ֑רַח பாதையின் הֵפֵ֤ר மீறினான் בְּרִית֙ உடன்படிக்கையை מָאַ֣ס வெறுத்தான் עָרִ֔ים நகரங்களை לֹ֥א இல்லை חָשַׁ֖ב மதித்தான் אֱנֽוֹשׁ׃ மனிதனை
பாதைகள் பாழாயின; வழிப்போக்கர்கள் இல்லை; உடன்படிக்கையை மீறுகிறான்; நகரங்களை இகழுகிறான்; மனிதனை மதிக்காமல் போகிறான்.
9 אָבַ֤ל துக்கப்பட்டது אֻמְלְלָה֙ வாடினது אָ֔רֶץ நிலம் הֶחְפִּ֥יר வெட்கமடைந்தது לְבָנ֖וֹן லெபனோன் קָמַ֑ל வாடினது הָיָ֤ה ஆனது הַשָּׁרוֹן֙ சாரோன் כָּֽעֲרָבָ֔ה வனாந்தரம்போல וְנֹעֵ֥ר உதிர்த்தது בָּשָׁ֖ן பாசானும் וְכַרְמֶֽל׃ கர்மேலும்
தேசம் துக்கித்து சோர்வடைந்திருக்கிறது; லீபனோன் வெட்கி வாடுகிறது; சாரோன் வனாந்திரத்திற்கு ஒப்பாகிறது; பாசானும் கர்மேலும் பாழாக்கப்படுகிறது.
10 עַתָּ֥ה இப்போது אָק֖וּם நான்–எழுவேன் יֹאמַ֣ר சொல்கிறார் יְהוָ֑ה யெகோவா עַתָּה֙ இப்போது אֵֽרוֹמָ֔ם நான்–உயர்த்தப்படுவேன் עַתָּ֖ה இப்போது אֶנָּשֵֽׂא׃ நான்–உயர்த்தப்படுவேன்
இப்பொழுது எழுந்தருளுவேன், இப்பொழுது உயருவேன், இப்பொழுது மேன்மைப்படுவேன் என்று யெகோவா சொல்கிறார்.
11 תַּהֲר֥וּ கர்ப்பமாகுவீர்கள் חֲשַׁ֖שׁ உமியை תֵּ֣לְדוּ பெறுவீர்கள் קַ֑שׁ வைக்கோலை רוּחֲכֶ֕ם உங்கள்–ஆவி אֵ֖שׁ நெருப்பு תֹּאכַלְכֶֽם׃ உங்களை–விழுங்கும்
பதரைக் கர்ப்பந்தரித்து வைக்கோலைப் பெறுவீர்கள்; நெருப்பைப்போல் உங்கள் சுவாசமே உங்களை சுட்டெரிக்கும்.
12 וְהָי֥וּ ஆவார்கள் עַמִּ֖ים ஜனங்கள் מִשְׂרְפ֣וֹת சுண்ணாம்பு–சுடுதல் שִׂ֑יד சுண்ணத்தின் קוֹצִ֥ים முட்கள் כְּסוּחִ֖ים வெட்டப்பட்ட בָּאֵ֥שׁ நெருப்பினால் יִצַּֽתּוּ׃ கொளுத்தப்படுவார்கள் ס —
மக்கள் சுண்ணாம்பைப்போல நீர்த்துப்போவார்கள்; வெட்டப்பட்ட முட்செடிகளைப்போலத் தீயில் எரிக்கப்படுவார்கள்.
13 שִׁמְע֥וּ கேளுங்கள் רְחוֹקִ֖ים தூரத்திலுள்ளவர்களே אֲשֶׁ֣ר –நான்– עָשִׂ֑יתִי செய்ததை וּדְע֥וּ அறியுங்கள் קְרוֹבִ֖ים சமீபத்திலுள்ளவர்களே גְּבֻרָתִֽי׃ என்–பலத்தை
தூரத்திலுள்ளவர்களே, நான் செய்கிறதைக் கேளுங்கள்; சமீபத்திலிருக்கிறவர்களே, என் பராக்கிரமத்தை அறிந்துகொள்ளுங்கள் என்கிறார்.
14 פָּחֲד֤וּ பயந்தார்கள் בְצִיּוֹן֙ சீயோனில் חַטָּאִ֔ים பாவிகள் אָחֲזָ֥ה பிடித்தது רְעָדָ֖ה நடுக்கம் חֲנֵפִ֑ים வேடக்காரர்களை מִ֣י ׀ யார் יָג֣וּר தங்குவான் לָ֗נוּ எங்களுக்கு אֵ֚שׁ விழுங்கும்–நெருப்பையோடு אוֹכֵלָ֔ה விழுங்கும் מִי־ யார்– יָג֥וּר தங்குவான் לָ֖נוּ எங்களுக்கு מוֹקְדֵ֥י நித்திய–தீயின்–கூட்டில் עוֹלָֽם׃ நித்தியத்தின்
சீயோனிலுள்ள பாவிகள் திகைக்கிறார்கள்; மாயக்காரர்களை நடுக்கம்பிடிக்கிறது; சுட்டெரிக்கும் நெருப்பிற்கு முன்பாக நம்மில் தங்கியிருப்பவன் யார்? நிலையான நெருப்புத்தழலுக்கு முன்பாக நம்மில் குடியிருப்பவன் யார் என்கிறார்கள்.
15 הֹלֵ֣ךְ நடக்கிறவன் צְדָק֔וֹת நீதிகளில் וְדֹבֵ֖ר பேசுகிறவனும் מֵֽישָׁרִ֑ים நேர்மையானவைகளை מֹאֵ֞ס வெறுக்கிறவன் בְּבֶ֣צַע –லாபத்தின்– מַעֲשַׁקּ֗וֹת அநீதிகளின் נֹעֵ֤ר உதறுகிறவன் כַּפָּיו֙ தன்–உள்ளங்கைகளை מִתְּמֹ֣ךְ பிடிக்கிறதிலிருந்து בַּשֹּׁ֔חַד –இலஞ்சத்தில் אֹטֵ֤ם அடைக்கிறவன் אָזְנוֹ֙ தன்–காதை מִשְּׁמֹ֣עַ கேட்பதிலிருந்து דָּמִ֔ים இரத்தக்களை וְעֹצֵ֥ם மூடுகிறவன் עֵינָ֖יו தன்–கண்களை מֵרְא֥וֹת பார்ப்பதிலிருந்து בְּרָֽע׃ –தீமையில்
நீதியாக நடந்து, செம்மையானவைகளைப் பேசி, துன்பம் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத்து, லஞ்சங்களை வாங்காதபடிக்குத் தன் கைகளை உதறி, இரத்தம் சிந்துவதற்கான யோசனைகளைக் கேளாதபடிக்குத் தன் செவியை அடைத்து, பொல்லாப்பைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடுகிறவன் எவனோ,
16 ה֚וּא அவன் מְרוֹמִ֣ים உயரங்களில் יִשְׁכֹּ֔ן குடியிருப்பான் מְצָד֥וֹת கன்மலைகளின்–கோட்டைகள் סְלָעִ֖ים கன்மலைகளின் מִשְׂגַּבּ֑וֹ அவனுடைய–அரண் לַחְמ֣וֹ அவனுடைய–அப்பம் נִתָּ֔ן கொடுக்கப்பட்டது מֵימָ֖יו அவனுடைய–தண்ணீர்கள் נֶאֱמָנִֽים׃ நம்பகமானவை
அவன் உயர்ந்த இடங்களில் குடியிருப்பான்; கன்மலைகளின் பாதுகாப்பு அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவனுடைய உணவு அவனுக்குக் கொடுக்கப்படும்; அவனுடைய தண்ணீர் அவனுக்கு நிச்சயமாகக் கிடைக்கும்.
17 מֶ֥לֶךְ ராஜாவை בְּיָפְי֖וֹ அழகில் תֶּחֱזֶ֣ינָה காணும் עֵינֶ֑יךָ உன்–கண்கள் תִּרְאֶ֖ינָה பார்க்கும் אֶ֥רֶץ நிலத்தை מַרְחַקִּֽים׃ தூரத்துக்களின்
உன் கண்கள் ராஜாவை மகிமை பொருந்தினவராகக் காணும், தூரத்திலுள்ள தேசத்தையும் பார்க்கும்.
18 לִבְּךָ֖ உன்–இருதயம் יֶהְגֶּ֣ה தியானிக்கும் אֵימָ֑ה பயத்தை אַיֵּ֤ה எங்கே סֹפֵר֙ எண்ணுகிறவன் אַיֵּ֣ה எங்கே שֹׁקֵ֔ל நிறுக்கிறவன் אַיֵּ֖ה எங்கே סֹפֵ֥ר எண்ணுகிறவன் אֶת־ – הַמִּגְדָּלִֽים׃ கோபுரங்களை
உன் மனம் பயங்கரத்தை நினைவுகூரும்; கணக்காளன் எங்கே? தண்டல்காரன் எங்கே? கோபுரங்களை எண்ணினவன் எங்கே?
19 אֶת־ – עַ֥ם ஜனத்தை נוֹעָ֖ז கொடுமையான לֹ֣א இல்லை תִרְאֶ֑ה பார்ப்பாய் עַ֣ם ஜனத்தை עִמְקֵ֤י ஆழமான– שָׂפָה֙ உதட்டின் מִשְּׁמ֔וֹעַ கேட்பதிலிருந்து נִלְעַ֥ג பரிகசிக்கப்பட்ட לָשׁ֖וֹן நாவின் אֵ֥ין இல்லாத בִּינָֽה׃ உணர்வின்
உனக்குப் புரியாத மொழியையும், புரிந்துகொள்வதற்குக் கடினமான ஒருவிதமான பேச்சையுமுடைய அந்தக் கொடூர மக்களை இனி நீ பார்க்கமாட்டாய்.
20 חֲזֵ֣ה பாருங்கள் צִיּ֔וֹן சீயோனை קִרְיַ֖ת நகரத்தை מֽוֹעֲדֵ֑נוּ நம்–பண்டிகைகளின் עֵינֶיךָ֩ உன்–கண்கள் תִרְאֶ֨ינָה பார்க்கும் יְרוּשָׁלִַ֜ם எருசலேமை נָוֶ֣ה வாசமிடம் שַׁאֲנָ֗ן அமைதியான אֹ֤הֶל கூடாரம் בַּל־ இல்லை– יִצְעָן֙ பெயர்க்கப்படாது בַּל־ இல்லை– יִסַּ֤ע பெயர்த்தப்படாது יְתֵֽדֹתָיו֙ அதின்–முளைகள் לָנֶ֔צַח என்றும் וְכָל־ எல்லா– חֲבָלָ֖יו அதின்–கயிறுகளும் בַּל־ இல்லை– יִנָּתֵֽקוּ׃ அறுக்கப்படாது
நம்முடைய பண்டிகைகள் அனுசரிக்கப்படும் நகரமாகிய சீயோனை நோக்கிப்பார்; உன் கண்கள் எருசலேமை அமைதலான குடியிருப்பாகவும், பெயர்க்கப்படாத கூடாரமாகவும் காணும்; இனி அதின் முளைகள் என்றைக்கும் பிடுங்கப்படுவதுமில்லை, அதின் கயிறுகளில் ஒன்றும் அறுந்துபோவதுமில்லை.
21 כִּ֣י ஏனெனில் אִם־ – שָׁ֞ם அங்கே אַדִּ֤יר மகத்தானவர் יְהוָה֙ யெகோவா לָ֔נוּ நமக்கு מְקוֹם־ –நதிகளின்–இடம் נְהָרִ֥ים நதிகளின் יְאֹרִ֖ים கால்வாய்களின் רַחֲבֵ֣י விசாலமான– יָדָ֑יִם பக்கங்களின் בַּל־ இல்லை– תֵּ֤לֶךְ போகும் בּוֹ֙ அதில் אֳנִי־ துடுப்பு–படகு– שַׁ֔יִט துடுப்பின் וְצִ֥י படகும் אַדִּ֖יר மகத்தானது לֹ֥א இல்லை יַעַבְרֶֽנּוּ׃ கடந்துபோகாது
மகிமையுள்ள யெகோவா அங்கே நமக்கு மிக அகலமான நதிகளும் ஆறுகளுமுள்ள இடம் போலிருப்பார்; தண்டுவலிக்கிற படகு அங்கே ஓடுவதும் இல்லை; பெரிய கப்பல் அங்கே கடந்துவருவதும் இல்லை.
22 כִּ֤י ஏனெனில் יְהוָה֙ யெகோவா שֹׁפְטֵ֔נוּ நம்–நீதிபதி יְהוָ֖ה யெகோவா מְחֹקְקֵ֑נוּ நம்–சட்டகொடுப்பவர் יְהוָ֥ה யெகோவா מַלְכֵּ֖נוּ நம்–ராஜா ה֥וּא அவர் יוֹשִׁיעֵֽנוּ׃ நம்மை–இரட்சிப்பார்
யெகோவா நம்முடைய நியாயாதிபதி, யெகோவா நம்முடைய நியாயப்பிரமாணிகர், யெகோவா நம்முடைய ராஜா, அவர் நம்மை காப்பாற்றுவார்.
23 נִטְּשׁ֖וּ தளர்ந்தன חֲבָלָ֑יִךְ உன்–கயிறுகள் בַּל־ இல்லை– יְחַזְּק֤וּ பலப்படுத்தார்கள் כֵן־ –தூணின்– תָּרְנָם֙ பாய்மரத்தை בַּל־ இல்லை– פָּ֣רְשׂוּ விரித்தார்கள் נֵ֔ס கொடியை אָ֣ז அப்போது חֻלַּ֤ק பங்கிடப்பட்டது עַֽד־ கொள்ளை– שָׁלָל֙ கொள்ளை מַרְבֶּ֔ה மிகுதியாக פִּסְחִ֖ים நொண்டிகளும் בָּ֥זְזוּ கொள்ளையடித்தார்கள் בַֽז׃ கொள்ளையை
உன் கயிறுகள் தளர்ந்துபோகும்; பாய்மரத்தைப் பலப்படுத்தவும், பாயை விரிக்கவும் முடியாமற்போகும்; அப்பொழுது திரளான கொள்ளைப்பொருள் பங்கிடப்படும்; சப்பாணிகளும் கொள்ளையிடுவார்கள்.
24 וּבַל־ இல்லை– יֹאמַ֥ר சொல்வான் שָׁכֵ֖ן குடியிருப்பவன் חָלִ֑יתִי நோயுற்றேன்–என்று הָעָ֛ם –ஜனம் הַיֹּשֵׁ֥ב குடியிருக்கும் בָּ֖הּ அதில் נְשֻׂ֥א மன்னிக்கப்பட்டவர்கள் עָוֺֽן׃ அக்கிரமத்தின்
வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை; அதில் குடியிருக்கிற மக்களின் அக்கிரமம் மன்னிக்கப்பட்டிருக்கும்.