1 Εἰ –ஆனால் οὖν ஆகையால் συνηγέρθητε உடன்–எழுப்பிக்கப்பட்டீர்கள் τῷ –ஆகிய Χριστῷ, கிறிஸ்து–வுடன் τὰ –ஆகிய ἄνω மேலானவைகளை ζητεῖτε, தேடுங்கள் οὗ எங்கே ὁ –ஆகிய Χριστός கிறிஸ்து ἐστιν இருக்கிறார் ἐν –இல் δεξιᾷ வலது–பக்கத்தில் τοῦ –உடைய Θεοῦ தேவனுடைய καθήμενος. உட்கார்ந்திருக்கிறவர்
நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.
2 τὰ –ஆகிய ἄνω மேலானவைகளை φρονεῖτε, சிந்தியுங்கள் μὴ –இல்லை τὰ –ஆகிய ἐπὶ –மேல் τῆς –உடைய γῆς; பூமியின்
பூமியிலுள்ளவைகளை இல்லை, மேலானவைகளையே விரும்புங்கள்.
3 ἀπεθάνετε மரித்தீர்கள் γάρ, ஏனெனில் καὶ மற்றும் ἡ –ஆகிய ζωὴ உயிர் ὑμῶν உங்களுடைய κέκρυπται மறைக்கப்பட்டிருக்கிறது σὺν –உடன் τῷ –ஆகிய Χριστῷ கிறிஸ்து–வுடன் ἐν –இல் τῷ –ஆகிய Θεῷ. தேவனில்
ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்களுடைய ஜீவன் கிறிஸ்துவோடு தேவனுக்குள் மறைந்திருக்கிறது.
4 ὅταν எப்பொழுது ὁ –ஆகிய Χριστὸς கிறிஸ்து φανερωθῇ, வெளிப்படுத்தப்படுவார் ἡ –ஆகிய ζωὴ உயிர் ὑμῶν, உங்களுடைய τότε அப்பொழுது καὶ மேலும் ὑμεῖς நீங்களும் σὺν –உடன் αὐτῷ அவருடன் φανερωθήσεσθε வெளிப்படுத்தப்படுவீர்கள் ἐν –இல் δόξῃ. மகிமையில்
நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடுகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்.
5 Νεκρώσατε சாகடியுங்கள் οὖν ஆகையால் τὰ –ஆகிய μέλη உறுப்பினங்களை τὰ –ஆகிய ἐπὶ –மேல் τῆς –உடைய γῆς, பூமியின் πορνείαν, விபசாரத்தை ἀκαθαρσίαν, அசுத்தத்தை πάθος, ஆவேசத்தை ἐπιθυμίαν தீய–ஆசையை κακήν, கெட்ட καὶ மற்றும் τὴν –ஆகிய πλεονεξίαν, பேராசையை ἥτις அது ἐστὶν இருக்கிறது εἰδωλολατρία; விக்கிரக–வழிபாடு
ஆகவே, விபசாரம், அசுத்தம், மோகம், தீய எண்ணம், விக்கிரக ஆராதனையான பொருளாசை ஆகிய இந்த உலகத்திற்குரிய பாவ சுபாவத்தை அழித்துப்போடுங்கள்.
6 δι’ –நிமித்தமாக ἃ அவைகளை ἔρχεται வருகிறது ἡ –ஆகிய ὀργὴ கோபம் τοῦ –உடைய Θεοῦ தேவனுடைய ‹ἐπὶ –மேல் τοὺς –ஆகிய υἱοὺς புத்திரர்களின் τῆς –உடைய ἀπειθείας›, கீழ்ப்படியாமையின்
இவைகளினாலேயே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவனுடைய கோபம் வரும்.
7 ἐν –இல் οἷς அவைகளில் καὶ மேலும் ὑμεῖς நீங்களும் περιεπατήσατέ நடந்தீர்கள் ποτε முன்பு ὅτε எப்பொழுது ἐζῆτε உயிர்ந்தீர்கள் ἐν –இல் τούτοις. அவைகளில்
நீங்களும் முற்காலத்தில் அவர்களுக்குள்ளே வாழ்ந்தபோது, அவைகளைச் செய்துகொண்டுவந்தீர்கள்.
8 νυνὶ இப்பொழுதோ δὲ, ஆனால் ἀπόθεσθε களையுங்கள் καὶ மேலும் ὑμεῖς நீங்களும் τὰ –ஆகிய πάντα: எல்லாவற்றையும் ὀργήν, கோபத்தை θυμόν, ஆத்திரத்தை κακίαν, தீமையை βλασφημίαν, தூஷணையை αἰσχρολογίαν ஆகாத–பேச்சை ἐκ –இலிருந்து τοῦ –உடைய στόματος வாயிலிருந்து ὑμῶν. உங்களுடைய
இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்களுடைய வாயிலிருந்து வரக்கூடாத நிந்தனையும், வம்புவார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்.
9 μὴ –இல்லை ψεύδεσθε பொய்–சொல்லுங்கள் εἰς –நோக்கி ἀλλήλους, ஒருவருக்கொருவர் ἀπεκδυσάμενοι உரிந்து τὸν –ஆகிய παλαιὸν பழைய ἄνθρωπον, மனிதனை σὺν –உடன் ταῖς –ஆகிய πράξεσιν செயல்களுடன் αὐτοῦ, அவனுடைய
ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனிதனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு,
10 καὶ மற்றும் ἐνδυσάμενοι அணிந்து τὸν –ஆகிய νέον, புதியவனை τὸν –ஆகிய ἀνακαινούμενον புதுப்பிக்கப்படுகிற εἰς –நோக்கி ἐπίγνωσιν, அறிவை κατ’ –படி εἰκόνα சாயலை τοῦ –உடைய κτίσαντος சிருஷ்டித்தவருடைய αὐτόν; அவனை
தன்னைப் படைத்தவருடைய சாயலுக்கு ஒப்பாக பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனிதனை அணிந்துகொண்டிருக்கிறீர்களே.
11 ὅπου எங்கே οὐκ இல்லை ἔνι இருக்கிறது Ἕλλην கிரேக்கன் καὶ மற்றும் Ἰουδαῖος, யூதன் περιτομὴ விருத்தசேதனம் καὶ மற்றும் ἀκροβυστία, விருத்தசேதனம்–இல்லாமை βάρβαρος, அநாகரிகன் Σκύθης, ஸ்கூத்தியன் δοῦλος, அடிமையானவன் ἐλεύθερος; சுதந்திரன் ἀλλὰ ஆனால் ‹τὰ› –ஆகிய πάντα எல்லாம் καὶ மற்றும் ἐν –இல் πᾶσιν எல்லாவற்றிலும் Χριστός. கிறிஸ்து
அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனம் உள்ளவனென்றும், விருத்தசேதனம் இல்லாதவனென்றுமில்லை, யூதனல்லாதவனென்றும் வெளிதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுதந்திரமானவனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லோரிலும் எல்லாமுமாக இருக்கிறார்.
12 Ἐνδύσασθε அணியுங்கள் οὖν, ஆகையால் ὡς எப்படியோ ἐκλεκτοὶ தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகிய τοῦ –உடைய Θεοῦ, தேவனுடைய ἅγιοι பரிசுத்தர்கள் καὶ மற்றும் ἠγαπημένοι, அன்பு–செய்யப்பட்டவர்களாகிய σπλάγχνα இரக்கத்தின்–உணர்வுகளை οἰκτιρμοῦ, இரக்கத்தின் χρηστότητα, தயவை ταπεινοφροσύνην, தாழ்மையை πραΰτητα, சாந்தத்தை μακροθυμίαν; நீடிய–பொறுமையை
ஆகவே, நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாக, உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், அமைதியையும், நீடிய பொறுமையையும் அணிந்துகொண்டு;
13 ἀνεχόμενοι பொறுத்து ἀλλήλων, ஒருவரையொருவர் καὶ மற்றும் χαριζόμενοι மன்னித்து ἑαυτοῖς. உங்களுக்குள்ளேயே ἐάν –ஆனால் τις யாராவது πρός –நோக்கி τινα யாராவது–மேல் ἔχῃ கொண்டிருப்பான் μομφήν; குறையை καθὼς எப்படியோ καὶ மேலும் ὁ –ஆகிய Κύριος ஆண்டவர் ἐχαρίσατο மன்னித்தார் ὑμῖν, உங்களுக்கு οὕτως அப்படியே καὶ மேலும் ὑμεῖς. நீங்களும்
ஒருவரையொருவர் ஏற்றுக்கொண்டு, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
14 ἐπὶ –மேல் πᾶσιν எல்லாவற்றின் δὲ ஆனால் τούτοις, இவைகளை τὴν –ஆகிய ἀγάπην, அன்பை ὅ எது ἐστιν இருக்கிறது σύνδεσμος பிணைப்பு τῆς –உடைய τελειότητος. நிறைவின்
இவை எல்லாவற்றின்மேலும், பூரண நற்குணத்தின் கட்டாகிய அன்பை அணிந்துகொள்ளுங்கள்.
15 καὶ மற்றும் ἡ –ஆகிய εἰρήνη சமாதானம் τοῦ –உடைய Χριστοῦ கிறிஸ்து–வின் βραβευέτω ஆட்சி–செய்யட்டும் ἐν –இல் ταῖς –ஆகிய καρδίαις இருதயங்களில் ὑμῶν, உங்களுடைய εἰς –நோக்கி ἣν அதற்கு καὶ மேலும் ἐκλήθητε, அழைக்கப்பட்டீர்கள் ἐν –இல் ἑνὶ ஒரே σώματι. சரீரத்தில் καὶ மற்றும் εὐχάριστοι நன்றியுள்ளவர்களாக γίνεσθε. இருங்கள்
தேவசமாதானம் உங்களுடைய இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியுள்ளவர்களாகவும் இருங்கள்.
16 ὁ –ஆகிய λόγος வார்த்தை τοῦ –உடைய Χριστοῦ கிறிஸ்து–வின் ἐνοικείτω வாசம்–பண்ணட்டும் ἐν –இல் ὑμῖν உங்களில் πλουσίως, ஐசுவரியமாக ἐν –இல் πάσῃ எல்லா σοφίᾳ ஞானத்தில் διδάσκοντες போதித்து καὶ மற்றும் νουθετοῦντες புத்திசொல்லி ἑαυτοὺς, உங்களையே ψαλμοῖς, சங்கீதங்களில் ὕμνοις, கீர்த்தனைகளில் ᾠδαῖς பாடல்களில் πνευματικαῖς, ஆவிக்குரிய ἐν –இல் τῇ –ஆகிய χάριτι கிருபையில் ᾄδοντες, பாடி ἐν –இல் ταῖς –ஆகிய καρδίαις இருதயங்களில் ὑμῶν, உங்களுடைய τῷ –ஆகிய Θεῷ. தேவனுக்கு
கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே எல்லா ஞானத்தோடும் பரிபூரணமாக குடியிருப்பதாக; பாடல்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்து புத்திசொல்லிக்கொண்டு, உங்களுடைய இருதயத்திலே கர்த்த்தரைப் பக்தியுடன் பாடி;
17 καὶ மற்றும் πᾶν, எல்லா ὅ எதை τι எதுவானாலும் ἐὰν –ஆனால் ποιῆτε செய்கிறீர்களோ ἐν –இல் λόγῳ வார்த்தையில் ἢ அல்லது ἐν –இல் ἔργῳ, செயலில் πάντα எல்லாவற்றையும் ἐν –இல் ὀνόματι நாமத்தில் Κυρίου ஆண்டவராகிய Ἰησοῦ, இயேசு–வின் εὐχαριστοῦντες நன்றி–செலுத்தி τῷ –ஆகிய Θεῷ தேவனாகிய Πατρὶ பிதாவுக்கு δι’ அவர்–மூலமாக αὐτοῦ. அவருடைய
வார்த்தையினாலாவது செயல்களினாலாவது, நீங்கள் எதைச்செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் மூலமாகப் பிதாவாகிய தேவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
18 Αἱ –ஆகிய γυναῖκες, மனைவிகளே ὑποτάσσεσθε கீழ்ப்படியுங்கள் τοῖς –ஆகிய ἀνδράσιν, கணவர்களுக்கு ὡς எப்படியோ ἀνῆκεν தகுதியானதோ ἐν –இல் Κυρίῳ. ஆண்டவரில்
மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி உங்களுடைய கணவர்களுக்குக் கீழ்ப்படியுங்கள்.
19 Οἱ –ஆகிய ἄνδρες, கணவர்களே ἀγαπᾶτε அன்பு–செய்யுங்கள் τὰς –ஆகிய γυναῖκας, மனைவிகளை καὶ மற்றும் μὴ –இல்லை πικραίνεσθε கச்சையாக–நடந்துகொள்ளுங்கள் πρὸς –நோக்கி αὐτάς. அவர்களை
கணவன்மார்களே, உங்களுடைய மனைவிகளில் அன்பு செலுத்துங்கள், அவர்கள்மேல் கசந்துகொள்ளாதிருங்கள்.
20 Τὰ –ஆகிய τέκνα, பிள்ளைகளே ὑπακούετε கீழ்ப்படியுங்கள் τοῖς –ஆகிய γονεῦσιν, பெற்றோருக்கு κατὰ –படி πάντα; எல்லாவற்றிலும் τοῦτο இது γὰρ ஏனெனில் εὐάρεστόν பிரியமானது ἐστιν இருக்கிறது ἐν –இல் Κυρίῳ. ஆண்டவரில்
பிள்ளைகளே, உங்களுடைய பெற்றோருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்கு விருப்பமானது.
21 Οἱ –ஆகிய πατέρες, தகப்பன்மார்களே μὴ –இல்லை ἐρεθίζετε ஆத்திரப்படுத்துங்கள் τὰ –ஆகிய τέκνα பிள்ளைகளை ὑμῶν, உங்களுடைய ἵνα –ஆக μὴ –இல்லை ἀθυμῶσιν. மனம்–கசந்து–போவார்கள்
பிதாக்களே, உங்களுடைய பிள்ளைகள் மனம் தளர்ந்துபோகாதபடி, அவர்களை கோபமூட்டாமலிருங்கள்.
22 Οἱ –ஆகிய δοῦλοι, அடிமைகளே ὑπακούετε கீழ்ப்படியுங்கள் κατὰ –படி πάντα எல்லாவற்றிலும் τοῖς –ஆகிய κατὰ –படி σάρκα மாம்சத்தின் κυρίοις, எஜமானர்களுக்கு μὴ –இல்லை ἐν –இல் ὀφθαλμοδουλίαις, கண்–சேவைகளில் ὡς எப்படியோ ἀνθρωπάρεσκοι, மனிதரை–பிரியப்படுத்துகிறவர்களாக ἀλλ’ ஆனால் ἐν –இல் ἁπλότητι எளிமையில் καρδίας, இருதயத்தின் φοβούμενοι பயந்து τὸν –ஆகிய Κύριον. ஆண்டவரை
வேலைக்காரர்களே, சரீரத்தின்படி உங்களுடைய எஜமான்களாக இருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனிதர்களைப் பிரியப்படுத்த விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு பணிவிடைசெய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடு பணிவிடைசெய்யுங்கள்.
23 ὃ எதை ἐὰν –ஆனாலும் ποιῆτε, செய்கிறீர்களோ ἐκ –இலிருந்து ψυχῆς ஆத்மாவிலிருந்து ἐργάζεσθε, உழையுங்கள் ὡς எப்படியோ τῷ –ஆகிய Κυρίῳ ஆண்டவருக்கு καὶ மற்றும் οὐκ இல்லை ἀνθρώποις; மனிதருக்கு
நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைத் தொழுதுகொள்ளுகிறதினாலே, உரிமைப்பங்கின் பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து,
24 εἰδότες அறிந்து ὅτι என்று ἀπὸ –இலிருந்து Κυρίου ஆண்டவரிடமிருந்து ἀπολήμψεσθε பெற்றுக்கொள்வீர்கள் τὴν –ஆகிய ἀνταπόδοσιν பிரதிபலனை τῆς –உடைய κληρονομίας. சுதந்தரத்தின் τῷ –ஆகிய Κυρίῳ ஆண்டவராகிய Χριστῷ கிறிஸ்து–வுக்கு δουλεύετε. சேவியுங்கள்
எதைச்செய்தாலும், அதை மனிதர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாகச் செய்யுங்கள்.
25 ὁ –ஆகிய γὰρ ஏனெனில் ἀδικῶν, அநீதி–செய்கிறவன் κομίσεται பெற்றுக்கொள்வான் ὃ எதை ἠδίκησεν, அநீதி–செய்தானோ καὶ மற்றும் οὐκ இல்லை ἔστιν இருக்கிறது προσωπολημψία. முகபட்சம்
அநியாயம் செய்கிறவன் தான் செய்த அநியாயத்திற்குரிய பலனை அடைவான்; பட்சபாதமே இல்லை.