1 לַמְנַצֵּ֗חַ இசைத்–தலைவனுக்கு מִזְמ֥וֹר சங்கீதம் לְדָוִֽד׃ தாவீதுக்கு בְּֽבוֹא־ வந்தபோது– אֵ֭לָיו அவரிடம்– נָתָ֣ן நாத்தான் הַנָּבִ֑יא தீர்க்கதரிசி כַּֽאֲשֶׁר־ அவன்– בָּ֝֗א போன– אֶל־ –நோக்கி בַּת־שָֽׁבַע׃ பத்–சேபாளிடம் חָנֵּ֣נִי கிருபையாயிரும்–எனக்கு אֱלֹהִ֣ים தேவனே כְּחַסְדֶּ֑ךָ கிருபையின்படி–உம் כְּרֹ֥ב மிகுதியின்படி– רַ֝חֲמֶ֗יךָ இரக்கங்களின்–உம் מְחֵ֣ה அழித்துப்போடும் פְשָׁעָֽי׃ மீறுதல்களை–என்
இராகத் தலைவனுக்கு தாவீது எழுதிய பாடல். பத்சேபாளோடு தாவீது செய்த பாவத்திற்குப் பிறகு தீர்க்கதரிசியாகிய நாத்தான் தாவீதிடம் சென்று உணர்த்தியபோது இது பாடப்பட்டது. தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்.
2 [הרבה] [மிகுதியாக] (הֶ֭רֶב) (மிகுதியாக) כַּבְּסֵ֣נִי கழுவும்–என்னை מֵעֲוֺנִ֑י அக்கிரமத்திலிருந்து–என் וּֽמֵחַטָּאתִ֥י மற்றும்–பாவத்திலிருந்து–என் טַהֲרֵֽנִי׃ சுத்திகரியும்–என்னை
என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என்னுடைய பாவம்போக என்னைச் சுத்திகரியும்.
3 כִּֽי־ ஏனெனில்– פְ֭שָׁעַי மீறுதல்களை–என் אֲנִ֣י நான் אֵדָ֑ע அறிவேன் וְחַטָּאתִ֖י மற்றும்–பாவம்–என் נֶגְדִּ֣י முன்பாக–என் תָמִֽיד׃ எப்போதும்
என்னுடைய மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என்னுடைய பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது.
4 לְךָ֤ உமக்கு– לְבַדְּךָ֨ ׀ உமக்கு–மட்டுமே חָטָאתִי֮ பாவம்செய்தேன் וְהָרַ֥ע மற்றும்–தீமையை בְּעֵינֶ֗יךָ கண்களில்–உம் עָ֫שִׂ֥יתִי செய்தேன் לְ֭מַעַן அதனால்– תִּצְדַּ֥ק நீதிமானாயிருப்பீர் בְּדָבְרֶ֗ךָ பேசும்போது–உம் תִּזְכֶּ֥ה சுத்தமாயிருப்பீர் בְשָׁפְטֶֽךָ׃ நியாயம்தீர்க்கும்போது–உம்
தேவனே உம் ஒருவருக்கே விரோதமாக நான் பாவம்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை செய்தேன்; நீர் பேசும்போது உம்முடைய நீதி வெளிப்படவும், நீர் நியாயந்தீர்க்கும்போது, உம்முடைய பரிசுத்தம் வெளிப்படவும் இதை அறிக்கையிடுகிறேன்.
5 הֵן־ இதோ– בְּעָו֥וֹן அக்கிரமத்தில்– חוֹלָ֑לְתִּי உருவாக்கப்பட்டேன் וּ֝בְחֵ֗טְא மற்றும்–பாவத்தில்– יֶֽחֱמַ֥תְנִי கர்ப்பந்தரித்தாள்–என்னை אִמִּֽי׃ தாய்–என்
இதோ, நான் அநீதியில் உருவானேன்; என்னுடைய தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.
6 הֵן־ இதோ– אֱ֭מֶת சத்தியத்தை חָפַ֣צְתָּ விரும்புகிறீர் בַטֻּח֑וֹת உள்ளத்தில் וּ֝בְסָתֻ֗ם மற்றும்–மறைவில் חָכְמָ֥ה ஞானத்தை תוֹדִיעֵֽנִי׃ அறிவிப்பீர்–எனக்கு
இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர்; உள்ளத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்.
7 תְּחַטְּאֵ֣נִי சுத்திகரியும்–என்னை בְאֵז֣וֹב ஈசோப்பினால் וְאֶטְהָ֑ר மற்றும்–சுத்தமாவேன் תְּ֝כַבְּסֵ֗נִי கழுவும்–என்னை וּמִשֶּׁ֥לֶג மற்றும்–பனியைவிட אַלְבִּֽין׃ வெண்மையாவேன்
நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக் கழுவியருளும்; அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன்.
8 תַּ֭שְׁמִיעֵנִי கேட்கச்செய்யும்–என்னை שָׂשׂ֣וֹן மகிழ்ச்சியை וְשִׂמְחָ֑ה மற்றும்–சந்தோஷத்தை תָּ֝גֵ֗לְנָה களிகூரும் עֲצָמ֥וֹת எலும்புகள் דִּכִּֽיתָ׃ நொறுக்கினீர்
நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படிச் செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் சந்தோஷப்படும்.
9 הַסְתֵּ֣ר மறைத்துக்கொள்ளும் פָּ֭נֶיךָ முகத்தை–உம் מֵחֲטָאָ֑י பாவங்களிலிருந்து–என் וְֽכָל־ மற்றும்–எல்லா– עֲוֺ֖נֹתַ֣י அக்கிரமங்களை–என் מְחֵֽה׃ அழித்துப்போடும்
என்னுடைய பாவங்களைப் பார்க்காதபடி நீர் உமது முகத்தை மறைத்து, என்னுடைய அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும்.
10 לֵ֣ב இருதயம் טָ֭הוֹר சுத்தமான בְּרָא־ சிருஷ்டியும்– לִ֣י எனக்கு– אֱלֹהִ֑ים தேவனே וְר֥וּחַ மற்றும்–ஆவியை נָ֝כ֗וֹן உறுதியான חַדֵּ֥שׁ புதுப்பியும் בְּקִרְבִּֽי׃ உள்ளத்தில்–என்
தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே உருவாக்கும், நிலையான ஆவியை என்னுடைய உள்ளத்திலே புதுப்பியும்.
11 אַל־ இல்லை– תַּשְׁלִיכֵ֥נִי தள்ளிவிடாதேயும்–என்னை מִלְּפָנֶ֑יךָ சமுகத்திலிருந்து–உம் וְר֥וּחַ மற்றும்–ஆவியை קָ֝דְשְׁךָ֗ பரிசுத்தத்தின்–உம் אַל־ இல்லை– תִּקַּ֥ח எடுத்துக்கொள்ளாதேயும் מִמֶּֽנִּי׃ என்னிடமிருந்து
உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும்.
12 הָשִׁ֣יבָה திருப்பிக்கொடும் לִּ֭י எனக்கு– שְׂשׂ֣וֹן மகிழ்ச்சியை יִשְׁעֶ֑ךָ இரட்சிப்பின்–உம் וְר֖וּחַ மற்றும்–ஆவி נְדִיבָ֣ה தாராளமான תִסְמְכֵֽנִי׃ தாங்கும்–என்னை
உமது இரட்சிப்பின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்.
13 אֲלַמְּדָ֣ה கற்பிப்பேன் פֹשְׁעִ֣ים மீறுகிறவர்களுக்கு דְּרָכֶ֑יךָ வழிகளை–உம் וְ֝חַטָּאִ֗ים மற்றும்–பாவிகள் אֵלֶ֥יךָ உம்மிடம் יָשֽׁוּבוּ׃ திரும்புவார்கள்
அப்பொழுது தீயவர்களுக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்; பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள்.
14 הַצִּ֘ילֵ֤נִי விடுவியும்–என்னை מִדָּמִ֨ים ׀ இரத்தப்பழியிலிருந்து אֱֽלֹהִ֗ים தேவனே אֱלֹהֵ֥י தேவனே– תְּשׁוּעָתִ֑י இரட்சிப்பின்–என் תְּרַנֵּ֥ן பாடும் לְ֝שׁוֹנִ֗י நாவு–என் צִדְקָתֶֽךָ׃ நீதியை–உம்
தேவனே, என்னை இரட்சிக்கும் தேவனே, இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; அப்பொழுது என்னுடைய நாவு உம்முடைய நீதியைக் கெம்பீரமாகப் பாடும்.
15 אֲ֭דֹנָי ஆண்டவரே שְׂפָתַ֣י உதடுகளை–என் תִּפְתָּ֑ח திறப்பீர் וּ֝פִ֗י மற்றும்–வாய்–என் יַגִּ֥יד அறிவிக்கும் תְּהִלָּתֶֽךָ׃ துதியை–உம்
ஆண்டவரே, என்னுடைய உதடுகளைத் திறந்தருளும்; அப்பொழுது என்னுடைய வாய் உம்முடைய புகழை அறிவிக்கும்.
16 כִּ֤י ׀ ஏனெனில் לֹא־ இல்லை– תַחְפֹּ֣ץ விரும்புவீர் זֶ֣בַח பலியை וְאֶתֵּ֑נָה மற்றும்–கொடுப்பேன் ע֝וֹלָ֗ה சர்வாங்க–தகனபலியை לֹ֣א இல்லை תִרְצֶֽה׃ ஏற்றுக்கொள்வீர்
பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல.
17 זִֽבְחֵ֣י பலிகள் אֱלֹהִים֮ தேவனின் ר֪וּחַ ஆவி נִשְׁבָּ֫רָ֥ה நொறுங்குண்டதே לֵב־ இருதயம்– נִשְׁבָּ֥ר நொறுங்குண்ட וְנִדְכֶּ֑ה மற்றும்–நருங்குண்ட אֱ֝לֹהִ֗ים தேவன் לֹ֣א இல்லை תִבְזֶֽה׃ அசட்டைபண்ணுவார்
தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் வருந்துகிறதுமான இருதயத்தை நீர் தள்ளிவிடுவதில்லை.
18 הֵיטִ֣יבָה நன்மைசெய்யும் בִ֭רְצוֹנְךָ விருப்பத்தின்படி–உம் אֶת־ – צִיּ֑וֹן சீயோனுக்கு תִּ֝בְנֶ֗ה கட்டுவீர் חוֹמ֥וֹת மதில்களை יְרוּשָׁלִָֽם׃ எருசலேமின்
சீயோனுக்கு உமது பிரியத்தின்படி நன்மை செய்யும்; எருசலேமின் மதில்களைக் கட்டும்.
19 אָ֤ז அப்போது תַּחְפֹּ֣ץ விரும்புவீர் זִבְחֵי־ பலிகளை– צֶ֭דֶק நீதியின் עוֹלָ֣ה சர்வாங்க–தகனபலியை וְכָלִ֑יל மற்றும்–முழுமையான אָ֤ז அப்போது יַעֲל֖וּ ஏறிவரும் עַל־ –மேல் מִזְבַּחֲךָ֣ பலிபீடத்தின்–உம் פָרִֽים׃ காளைகள்
அப்பொழுது தகனபலியும் சர்வாங்க தகனபலியுமாகிய நீதியின் பலிகளில் பிரியப்படுவீர்; அப்பொழுது உமது பீடத்தின்மேல் காளைகளைப் பலியிடுவார்கள்.